தீபாவளி வெளியீட்டு நோக்கி லெஜண்ட் சரவணன் படம்

தீபாவளிக்கு வெளியாகும்: லெஜெண்ட் சரவணனின் புதிய படம் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்: லெஜெண்ட் சரவணன்* லெஜெண்ட் சரவணனின் புதிய திரைப்படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அது குறித்த ருசிகரத் தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். தனது உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜெண்ட் சரவணன் கூறியதாவது: “என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படப்பிடிப்பும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும். […]

ஸ்டைலிஷ் லுக்கில் குக் வித் கோமாளி ஷாலின்.. போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஷாலின் சோயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலின் சோயா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்டைலிஷ் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி […]

நாளை திரையரங்குகளில் வெளியாகும் ஆறு திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

நாளை திரையரங்குகளில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் வெள்ளிக்கிழமை என்றாலே திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. என்னென்ன படங்கள் வாங்க பார்க்கலாம். 1. கண்ணப்பா 2. எப் 1 தி மூவி 3. மேகன் 2.0 4. மா 5. லவ் மேரேஜ் 6. மார்கன் இந்த ஆறு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது நீங்கள் எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை […]

‘கூலி’ படத்தில் ரஜினியுன் மோதும் அமீர்கான்; அந்த 15 நிமிடம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அமீர்கான் கவுரவ வேடத்தில் நட்புடன் கலக்க வருகிறார். கதாபாத்திரமாக தோன்றவில்லை. படத்தில் 15 நிமிடங்கள் வருகிறார். பார்க்க க்யூட்டாக இருந்தாலும் வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும் அசத்துவார். அவ்வகையில், ரஜினியுடன் அனலாய் மோதியிருக்கிறார் அமீர்கான். அந்த 15 நிமிடமும் தீயாக இருக்கும். இந்த மோதல் காட்சியை ராஜஸ்தானில் படமாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமீர்கானுக்கு […]

வெற்றிமாறன்-சூர்யாவின் ‘வாடிவாசல்’ படம் தாமதத்திற்கு காரணம்

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ பட தகவல்கள் காண்போம் ‘வாடிவாசல்’ தாமதமானதால், வெங்கி அட்லுரி படத்துக்கு தேதிகள் ஒதுக்கிவிட்டார் சூர்யா. தற்போது ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெற்றிமாறன் தற்போது சிம்பு நடிக்கும் படத்தினை தொடங்கிவிட்டார். இந்நிலையில் ‘வாடிவாசல்’ டிராப் செய்யப்பட்டதாகவே கோலிவுட்டில் கூறப்படுகிறது. இது குறித்து சூர்யா, வெற்றிமாறன் இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து பேசியிருக்கிறார்கள். அப்போது, சூர்யா தரப்பில் இருந்து முழுமையான கதையைக் […]