பிரபு, சூர்யா உயிருக்கு வந்த ஆபத்து, நந்தினி மீது விழுந்த பழி, வெளியான மூன்று முடிச்சு, மருமகள் மகா சங்கமம் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய எபிசோடில் பிரபு ஆதிரைக்கு போன் போட்டவுடன் சத்தம் கேட்டு ரவுடிகள் கண்டுபிடித்து […]

மீண்டும் இயக்குனர் ஆகிறார் எஸ்.ஜே.சூர்யா; புதிய படம் பற்றி அப்டேட்

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் ‘வாலி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முத்திரை பதித்தார். பின்னர் விஜய் நடிப்பில் ‘குஷி’ படத்தையும் இயக்கி தொடர் வெற்றி பெற்றார். மேலும், தொழில்நுட்ப திறனுடன் ‘நியூ’ என்ற சைன்ஸ் ஃபிக்சன் கதையை எடுத்து அதிலும் வெற்றியும் கண்டார்.இதனைத் தொடர்ந்து ‘அன்பே ஆருயிரே’ படத்தை எடுத்து அசத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இசை’ என்ற படத்தை இயக்கினார். இசையமைப்பாளரும் இவர்தான். Hi folks , Ur Director S.J.Suryah is […]

நயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து ‘பயங்கர அவதாரம்’ எடுக்கிறார் ராஷ்மிகா

ராஷ்மிகா மந்தனா தற்போது தனது அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட் சொல்லி வித்தியாசமாக அசத்தியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. ராஷ்மிகா கதையின் நாயகியாக நடிக்கும் ‘மைசா’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தை ரவீந்திரா புல்லே இயக்கியுள்ளார். இது குறித்து ராஷ்மிகா தனது இன்ஸ்டாவில், ‘மைசா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்து, ‘எப்போதும் புதிதாக, வித்தியாசமாக, சுவாரஸ்யமாக ஏதாவது ஒன்றை உங்களுக்கு வழங்க முயற்சிப்பேன். இதுவும் அப்படிப்பட்ட ஒரு முயற்சிதான். இதுவரை நான் […]

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 10 திரைப்படங்கள்

தமிழ்த் திரையுலகில் வேல்ஸ் நிறுவனம் அடுத்ததாக 10 படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. 2025-2027 வரை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள திரைப்படங்களில் தனுஷ், ரவி மோகன், நயன்தாரா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள். வேல்ஸ் நிறுவனம், புதிய இயக்குநர்களும், புதுமுக நடிகர்களும் பங்கேற்கும் பல புதிய திட்டங்களைப் பற்றியும் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இது புதிய தலைமுறை திறமையாளர்களுக்கான வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி […]

கமல்ஹாசனுக்கு, ஆஸ்கர் விருது அகாடமி அழைப்பு

ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி ஆயுஷ்மான் குரானா மற்றும் கமல்ஹாசனை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது. அனைத்து பிரபலங்களும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11,120 ஆக உயரும். இதில் 10,143 வாக்களிக்கும் உறுப்பினர்கள் அடங்குவர். அமெரிக்காவிற்கு வெளியே 60 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த அழைப்பாளர்கள், அகாடமியின் அதிகரித்து வரும் சர்வதேச கண்ணோட்டத்திற்கு பங்களிக்கின்றனர். இந்த மதிப்புமிக்க கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை அகாடமியில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஆண்டின் […]

‘பிச்சைக்காரன்-3’ படம் பற்றி விஜய் ஆண்டனி அப்டேட்ஸ்

லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மார்கன்’ படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், முன்னதாக வெளியாகி ரசிகர்களால் ஈர்க்கப்பட்ட ‘பிச்சைக்காரன்’ படத்தின் அடுத்த பாகம் பற்றி விஜய் ஆண்டனி தெரிவிக்கையில், ‘பிச்சைக்காரன் 3’ கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். விரைவில் அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ‘பிச்சைக்காரன் 3’ […]

விஜய்யின் அரசியல் வருகை குறித்து, தயாரிப்பாளர் விமர்சனம்; வைரல்

தளபதி விஜய் அரசியல் பேசும் கடைசிப் படமாக, ஹெச் வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இதன் பின்னர் முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளார். இதற்கான திட்டங்களும் நடைபெற்று வருகிறது. விஜய்யின் தவெக கட்சியை வரவேற்பவர்கள் உண்டு. கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. இதனை விஜய்யும் நன்றாக அறிந்துதான் செயலில் இறங்கியுள்ளார். இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகை குறித்து தயாரிப்பாளர் ராஜன் பேசியுள்ள நிகழ்வு தற்போது வைரலாகி […]