சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம்14-ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக, இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது. இச்சூழலில் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கூலி’ படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. எனக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் தினமும் எழுந்தவுடன் சமூக வலைதளங்களையும் பார்க்கிறேன். படத்தைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கும். […]
நிதேஷ் திவாரி இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். படத்தின் இரு பாகங்களுக்கும் ரூ.1600 கோடி பட்ஜெட் என முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது நமித் மல்ஹோத்ரா புதிய தகவலை வெளியிட்டுள்ளார். ‘ராமாயணம்’ படத்தின் இரு பாகங்களுக்கும் […]
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து தான் இயக்கவிருக்கும் படங்கள் குறித்து லோகேஷ் தெரிவிக்கையில், ‘அடுத்து கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். கமல் சாருடன் ‘விக்ரம் 2’, சூர்யாவுடன் ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்கள் உள்ளன. இப்படங்கள் அனைத்தும் முன்பே முடிவானவை. மாஸ்டர் 2, லியோ 2 ஆகியவை இயக்க ஆசை தான். ஆனால், விஜய் இல்லை. அவர் மீண்டும் […]
சுந்தர்.சி இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியான ‘மதகஜராஜா’ பட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால். இறுதியாக ரவி அரசு கதையில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினார். இப்படத்தின் தயாரிப்புக்காக பல்வேறு தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதனைத் தொடர்ந்து, இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளது. இது விஷால் நடிப்பில் உருவாகும் 35-வது படமாகும். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் […]
கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. மேலும், வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து கவினின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளன. ‘தண்டட்டி’ படத்தை இயக்கிய ராம் சங்கையா இயக்கவுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘தண்டட்டி’ படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், உயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்தைப் பற்றியும் ரஜினிகாந்த் பற்றியும் பேசுகையில், ‘கூலி படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி சாரை ரொம்ப மிஸ் பண்றோம். அவருடைய போர்ஷன்ஸ் முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 4 மாதங்களாக நாங்கள் ரஜினி சாரை மிஸ் செய்து வருகின்றோம். எனவே, டைம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு சென்று ரஜினி சாரை பார்த்து […]
கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அன்பிற்கினியால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவைகள் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். View […]