ரஜினியின் ‘கூலி’ பட 3-வது ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘பவர் ஹவுஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘சிகிட்டு’ மற்றும் ‘மோனிகா’ பாடல்களின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டு, ரசிகர்களை ஈர்த்தது. தற்போது, படத்தின் மூன்றாவது சிங்கிளாக ‘பவர் ஹவுஸ்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் […]

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், தனது உடல் எடையை 26 கிலோ குறைத்தது எப்படி?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் காதல் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர், தனது குண்டான உடல் எடையை குறைக்க முடிவு செய்தார். அவ்வகையில், எடையை 26 கிலோ வரை குறைத்துவிட்டார். போனி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தவர்கள் வியந்து கேட்கின்றனர். போனிகபூர் ஜிம்முக்கு செல்லவில்லை. அங்கு கடுமையாக ஒர்க் அவுட் செய்யவில்லை. அதே சமயம் ஃபேன்சியான டயட் எதையும் பின்பற்றவில்லை. தினமும் காலை பழங்கள், பழச்சாறு, சோள ரொட்டி சாப்பிடுகிறாரார். இரவு உணவாக சூப் மட்டும் குடிக்கிறார். இப்படி […]

தயவுசெய்து யாரேனும் என்னை காப்பாற்றுங்கள்: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்..

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டா பக்கத்தில், கண்ணீர் மல்க பதிவு செய்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. தமிழில் விஷால் ஜோடியாக, ’தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. கடந்த 2018-ம் வருடம் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் தனுஸ்ரீ தத்தா. ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்திப் படத்தில் நடித்தபோது, நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக போலீஸில் புகார் கொடுத்தார். இந்தியாவில் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ராணா..

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் 25-வது படமான ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். ஸ்ரீலீலா, அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பீரியட் படமான இது, கல்லூரி பின்னணியில் நடக்கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்டது என கூறப்படுகிறது. இதன் அடுத்தகட்டப் […]

நயன்தாராவை தொடர்ந்து, ராஷ்மிகாவும் தொடங்கினார் புதிய தொழில் நிறுவனம்..

தனுஷ் நடித்த ‘குபேரா’ படத்தை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்து ‘த கேர்ள் ஃபிரண்ட்’ உள்பட சில படங்கள் வெளியாக இருக்கின்றன. இதற்கிடையே ‘டியர் டைரி’ என்ற வாசனை திரவிய பிராண்ட் ஒன்றை ஆரம்பித்து அறிமுகப்படுத்தி உள்ளார். அழகு மற்றும் வாசனை திரவிய உற்பத்தியில் முன்னணியில் உள்ள பிசிஏ குழுமத்துடன் இணைந்து தயாரிக்கிறார். ‘டியர் டைரி’யின் ஆரம்ப தொகுப்பில், ‘நேஷனல் க்ரஷ்’, ‘இன்ரிபிளேசபிள்’, ‘கான்ட்ரவர்சியல்’ ஆகிய தனித்துவமான 3 வாசனை திரவியங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி […]

குட்டி டிரெஸ்ஸில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள்.. இணையத்தை கலக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

குட்டி டிரெஸ்ஸில் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் போடா போடி படத்தின் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார் அதனை தொடர்ந்து மதகஜராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார், போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது நிக்கோலய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று இருந்தார். சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நடந்து முடிந்தது. சமூக […]

கூலி படத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன்.. வெளியான சூப்பர் தகவல்.!!

கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் ‘பெத்தி'( Peddi) படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடித்து வரும் ‘பெத்தி’ ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘குளோபல் ஸ்டார் ‘ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெத்தி’ ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி […]

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

காந்தாரா : சாப்டர் 1′ படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட சினிமா பயணத்தின் சக்தி வாய்ந்த பார்வையை வழங்குகிறது ‘ ராஜ குமாரா’ , ‘கே ஜி எஃப்’, ‘சலார் ‘ மற்றும் ‘ காந்தாரா’ போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் உள்ள – அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று ‘காந்தாரா :சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோவை […]

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’ – ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- கார்த்திக் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது ‘ஹனுமான்’ படத்தின் மூலம் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பின் ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- அடுத்ததாக ‘மிராய் ‘படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான அளவில் அதிரடி […]