கூலி படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு, தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் விவேக் சூர்யாவிடம் உன்னோட கல்யாணத்தை லீகலா சேஃப்டி பண்ணிக்கோ என்று சொல்ல சூர்யா என்ன சொல்ற என்று கேட்டு ரிஜிஸ்டர் பண்ணிக்கோ என்று சொல்லுகிறார். […]
ரெஸ்டாரன்ட் தொடங்க ஸ்ருதி அனைவருக்கும் இன்விடேஷன் கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் லட்சுமி மற்றும் கிரிஷ் இருந்த வீட்டுக்கு வந்து பார்க்க அவர்கள் காலி பண்ணிவிட்டு சென்றுவிட்டதாக ஹவுஸ் ஓனர் சொல்லுகிறார் உடனே எப்போ கிளம்பினார்கள் என்று கேட்க இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிளம்புனாங்க என்று சொன்னவுடன் எங்க போனாங்க ஏதாவது சொன்னாங்களா என்று கேட்கிறார் அந்த பையன் […]
தமிழ் திரையுலகின் பன்முகத் திறமையாளர் தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. அருண் விஜய் இப்படத்தில் நடிக்கின்றார் என்பதை அறிவிக்க, படக்குழு ஒரு போஸ்ட்டரை வெளியிட்டது. அந்த போஸ்டரின் மூலம், அருண் விஜய் பாக்ஸராக நடிக்கின்றார் என தெரிகின்றது. தற்போது இப்படத்திலிருந்து மேலும் ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதிலும் அருண் விஜய் பாக்ஸராக இருப்பதைப் போல காண்பிக்கப்படுகிறது. அருகே, தனுஷும் பாக்சிங் க்ளவுஸை போட்டுகொண்டு இருக்கின்றார். […]
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46-வது படத்திலும் நடித்து வருகின்றார் சூர்யா. இவ்விரு படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை பற்றிக் காண்போம்.. சூர்யா, அடுத்ததாக ஜீத்து மாதவன் இயக்கத்தில் தனது 47-வது படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மோகன்லால் முக்கியமான ஒரு ரோலில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து இப்படத்தில் ‘ஆவேஷம்’ படத்தில் நடித்த சஜின் கோப்புவும் […]