நந்தினிக்காக பிச்சை எடுக்க துணிந்த சூர்யா.. விஜி கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா அவ்வளவு திட்டியும் மீண்டும் சுந்தரவல்லியும் மற்றவர்களும் பிரியாணி சாப்பிட கொஞ்ச நேரத்தில் அருணாச்சலம் வந்து எதுக்கு இப்போ பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க […]

ரஜினியின் ‘ஜெயிலர்-2’ படத்திற்காக, இயக்குநர் நெல்சன் வியூகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர் 2’ படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரஜினியை பெரும்பாலும் லைவ் லொகேஷனிலேயே நெல்சன் படமாக்கி வருவதாக சொல்லப்படுகின்றது. இதேபோல தான் ‘ஜெயிலர்’ படத்தின் பல காட்சிகளை லைவ் லொகேஷனில் படமாக்கினார். அது மிகப்பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகியிருந்தது. அந்த பார்முலாவை தற்போது ஜெயிலர் 2 படத்திலும் பின்பற்றி வருகின்றார். படத்தைப் பற்றிய ஏமாற்றங்களை தவிர்க்க, எதிர்பார்ப்புகளை அளவாக வைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வேண்டாம் என்பதற்காக, படத்தை பற்றி பெரிதாக […]

பிரச்சாரத்தில் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா? விஜய் குறித்த கேள்விக்கு ரஜினியின் சிம்பிள் பதில்..!

பிரச்சாரத்தில் கூடும் கூட்டம் வாக்குகளாக மாறுமா என்ற கேள்விக்கு ரஜினி சிம்பிளாக பதில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில்முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது ஜனநாயகன் என்ற படத்தின் நடித்து வருகிறார் இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கி தற்போது அரசியலில் முழுவதுமாக ஈடுபட்டு வருகிறார் ஏற்கனவே இரண்டு மாநாடுகள் பிரம்மாண்டமாக நடந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. […]

ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குநர் யார்?

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் மீண்டும் சேர்ந்து ஒரே படத்தில் பார்க்க வேண்டும் என சினிமா ரசிகர்கள் பல வருடமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நானும், ரஜினியும் சேர்ந்து நடிக்கப் போகிறோம் என்று அண்மையில் நடந்த சைமா விருது விழாவில் உறுதி செய்தார் கமல்ஹாசன். சேர்ந்து நடிக்கிறோம் என்று சொன்னாரே தவிர, அதை இயக்கப் போவது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை சேர்த்து வைத்து படம் எடுக்கும் திட்டத்தில் இருந்தார் லோகேஷ் […]

ஜெய்லர் 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. […]

தனுஷின் மகன் லிங்காவுக்கு ஒரு லவ் ஸ்டோரி: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

பன்முகத் திறமையாளரான தனுஷ் இயக்கத்தில் அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் படம் இட்லி கடை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றிய தகவல்கள் தற்போது வலைதளங்களில் பேச்சாக உள்ளது. இந்நிலையில் தனுஷ் பற்றி ஒருவர் உருவாக்கிய மீம்ஸ் வீடியோவை ரசிகர்கள் விரும்பி ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது பாசிட்டிவான மீம்ஸ். அதாவது, தன் பட விழாக்களுக்கு வெள்ளை வேட்டி, சட்டையில் வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தனுஷ். அப்படி இருக்கும்போது ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவுக்கும் […]

‘லோகோ’ படம் குறித்து, பிரபல இயக்குநர் எச்சரிக்கைக் கருத்து..

நடிகர் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான படமான லோகோ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. உலகளவில் மலையாள திரைப்படமான ‘லோகா: சாப்டர் 1’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை முன்வைத்து முன்னணி இயக்குநரான ஜீத்து ஜோசப் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், ‘ஒரு திரைத்துறையில் வேறு வேறு ஜானரில் படங்கள் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் ஒரே ஜானரில் படம் சூப்பர் ஹிட் ஆனது என்றால், அனைவருமே அதே மாதிரி படம் பண்ண ஓடுகிறார்கள். இப்போது […]

ரூ.1.65 கோடி தருவதாக சொன்னார்கள், மறுத்து விட்டேன்: நடிகை தனுஸ்ரீ ஓபன் டாக்..

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகிட கலைஞர்கள் விரும்புவர். ஆனால், இதிலிருந்து மாறுபட்டிருக்கிறார் நடிகை ஒருவர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு தனக்கு 11 வருடமாக அழைப்பு வருவதாகவும் தான் மறுத்துவிட்டேன் என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், ‘அதுபோன்ற ஒரு வீட்டில் என்னால் தங்க முடியாது. நான் என் குடும்பத்துடன் கூட தங்குவதில்லை. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்ததில்லை. இருக்கவும் இருக்காது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க […]

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!!

திடீரென இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தமிழ் சினிமாவில் 80ஸ்களில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர் கணேஷ் இவர் பல பாடலுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் தற்போது நிகழ்ச்சிகளில் கலந்து பாடிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் பாடுவதற்காக சென்றபோது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. உடனே அவரை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த […]

பழம்பெரும் நடிகைக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது..

பழம்பெரும் நடிகர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அவ்வகையில் இதோ ஒரு நிகழ்வு.. தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் செப்.21-ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது. கடந்த சில வருடங்களாக நடிகர் சங்கப் பொதுக்குழுவில் மூத்த கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்து வருகின்றனர். அதன்படி, இந்த வருடப் பொதுக்குழுவில் மூத்த நடிகை எம்.என்.ராஜத்துக்கு விருது வழங்க உள்ளனர். நடிகை எம்.என்.ராஜம், 1950 முதல் 1960-களின் இறுதிவரை முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக ரத்தக்கண்ணீர், […]