நெகட்டிவ் விமர்சகர்கள் மீது இயக்குநர் பிரேம்குமார் சாடல்..

அரவிந்த்சாமி, கார்த்தி இணைந்து நடித்த ‘மெய்யழகன்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு விமர்சகர்களை கடுமையாக சாடியிருக்கிறார். இயக்குநர் பிரேம் குமார், ‘பல பேர் என்னிடம் சொன்னது என்னவென்றால், ‘மெய்யழகன்’ படத்தை மலையாளத்தில் எடுத்திருக்கலாம் என்றார்கள். வெளியில் இருந்து படம் வந்தால் இங்கு தூக்கிவைத்து கொண்டாடுவர்கள், அதை நீங்கள் இங்கு செய்ததுதான் தப்பு என்றார்கள். என் மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படத்தை, வேறு மொழியில் எடுத்தால் இங்கு கொண்டாடுவார்கள் என்றபோது, ரொம்ப கஷ்டமாக இருந்தது. இங்கு […]

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் மக்களுக்கு காத்திருக்கும் அட்வான்டேஜ்..!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் புதிய ரூல்ஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வரும் நிலையில் இதற்கான ப்ரோமோக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்த நிலையில் சில […]

அம்மா அளவுக்கு என்னால் வரமுடியாது: ஜான்வி கபூர் ஓபன் டாக்..

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வந்து 8 ஆண்டுகளாகி விட்டது. அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அதை பார்த்துவிட்டு ஸ்ரீதேவி போல ஜான்வியால் வர முடியாது. ஸ்ரீதேவி மகளுக்கு அவர் போன்று அழகும் இல்லை, நடிப்புத் திறமையும் இல்லை என விமர்சிப்பது வாடிக்கையாகி விட்டது. இது எல்லாம் ஜான்வி கபூருக்கு தெரியாமல் இல்லை. ஆனால், அந்த விமர்சனங்களை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அம்மாவை பெருமை அடையச் செய்ய முயற்சிக்கிறார். அவரின் […]

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி 5 சீசன் முடிந்த தற்போது ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது பைனல் வாரத்தில் இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. டைட்டில் வின்னராக யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது இது குறித்த […]

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து விவகாரம்.. வழக்கை ஒத்திவைத்த நீதிபதி.!!

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தவர் ஜிவி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் 12 வருடங்களாக வாழ்ந்த திருமண வாழ்க்கையை விவாகரத்து செய்வதாக குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இருவரும் நேரில் ஆஜராகி இருந்தனர். ஏற்கனவே குழந்தையை […]

நடிகர் பாலா மீது அவதூறு: சீமான் காட்டம்..

நடிகர் பாலாவுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகு சிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் பாலாவும். தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ […]

நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிரான வழக்கு: கோர்ட் தடை நீட்டிப்பு..

தமிழ் சினிமாவில் நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர், கேரள மாநில நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவராக தற்போது உள்ளார். முன்னதாக மோகன்லால் இருந்தார். ஸ்வேதா மேனன், திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் பணத்துக்காக ஆபாசமாக நடித்ததாகவும் அக்காட்சிகளை சமூக ஊடகங்கள், ஆபாச தளங்களில் வெளியிட்டு வருமானம் ஈட்டியதாகவும் சமூக ஆர்வலர் மார்ட்டின் மெனச்சேரி என்பவர், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார். […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பியூட்டி குயின் சமந்தா..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, பிருந்தாவனம், ஈகா, நான் ஈ ,நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் என்றும் சொல்லலாம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை […]

வடசென்னை 2 படம் குறித்து அப்டேட் கொடுத்த தனுஷ்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை இந்த படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இரண்டாம் பாகம் குறித்து ஆவலோடு ரசிகர்கள் காத்திருந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ் இந்த படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது வடசென்னை 2 திரைப்படம் […]

பாடல்களால் தான் பிரபலமடைந்தேன்.. நடிகை தமன்னா ஓபன் டாக்.!!

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், பையா, கண்டேன் காதலை, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் […]