முத்துக்கு தெரிந்த உண்மை, விஜயாவை சிக்க வைக்க போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை சிக்க வைக்க முத்துவும் மீனாவும் ப்ளான் போட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது மாதிரி சமூக சேவை செய்வதற்கு முக்கிய காரணமே என்னோட ஹஸ்பண்ட் தான் என்று சொல்ல முத்துவும் அண்ணாமலையும் அதிர்ச்சி அடைகின்றனர் உடனே முத்து அண்ணாமலை இடம் உங்களுக்கு கல்யாணம் ஆகி அவங்க உங்களை பாராட்டி பேசி இன்னைக்கு தான்ப்பா பார்க்கிறேன் எனக்கு மயக்கமா வருது என்று […]

விஜி சொன்ன வார்த்தை, அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி கோபப்பட்டு பேசிக்கொண்டு இருக்க மாதவி, சுரேகாவும் அழைத்துச் சென்று விடுகின்றனர். சூர்யாவும் பிச்சை எடுத்துக் கொண்டே இருக்க போதும் மச்சான் […]

‘மார்கோ’ பட இயக்குநருடன் அஜித் நடிக்கும் புதிய படம்..

‘தல’ அஜித் ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக்கப்படுவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்நிலையில், ‘மார்கோ’ படத்தின் வெற்றியின் மூலம் அனைவராலும அறியப்பட்ட ஹனீஃப் அதானி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹனீஃப்பின் அடுத்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. அதில், தனது அடுத்த படத்தினை தில் ராஜு தயாரிப்பில் உருவாக்க இருக்கிறார் என்பது உறுதியானது. அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் […]

இப்படி கேவலப் பிறவியாக வாழணுமா?: பார்த்திபன் சூடான கேள்வி..

பார்த்திபன் தற்போது ‘நான் தான் சிஎம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று ஷார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று சோக கீதத்துடன் வெளியான அந்த ஷார்ட்ஸை 11 ஆயிரம் பேர் லைக் செய்தது தான் வேதனை. 400-க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்திருக்கிறார்கள். அந்த செய்தி பார்த்திபனுக்கு தெரியவர யூடியூப் சேனல் லிங்க்கை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, தான் நலமாக இருப்பதாக தன் ஸ்டைலில் தெரிவித்துள்ளார். […]

திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு; முழு விவரம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2021, 2022, 2023 என மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது, திரைத் துறையைப் பொறுத்தவரையில், நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் பிரபு, மணிகண்டன், நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் […]

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான வழக்கு ரத்து..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான […]

துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் அதிரடி ரெய்டு..

சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வரு​வாய் புல​னாய்வு மற்​றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘நும்​கோர்’ என்ற குறி​யீட்​டுப் பெயரில் நாடு தழு​விய நடவடிக்கை மேற்கொண்​டுள்​ளனர். இதில், கேரளா முக்​கிய கவனம் பெற்​றுள்ள நிலை​யில் இம்​மாநிலத்தில் திருவனந்த​புரம், எர்​ணாகுளம், கோட்​ட​யம், கோழிக்​கோடு, மலப்புரம் ஆகிய மாவட்​டங்​களில் 30 இடங்களில் அதி​காரிகள் சோதனை நடத்​தினர். நடிகர்​கள் துல்​கர் சல்மான், பிருத்​வி​ராஜ் சுகு​மாரன் மற்​றும் தொழில​திபர்​களின் வீடு​கள் மற்​றும் முக்​கிய கார் ஷோரூம்​களி​லும் இந்த சோதனை நடை​பெற்​றது. இந்த […]

‘காஞ்சனா-4’ படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம்..

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றி இலவசக்கல்வி வழங்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளார். மேலும், தனது பெயரில் கண்மணி அன்னதான விருந்து வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார். இந்நிலையில், ‘காஞ்சனா 4’ படத்தினை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில், பல்வேறு முன்னணி நாயகிகள் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து லாரன்ஸ் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை […]

ஸ்டைலிஷ் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் இனியா.. போட்டோஸ் இதோ.!!

ஸ்டைலிஷ் லுக்கில் பாக்கியலட்சுமி சீரியல் இனியா புகைப்படம் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இனியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நேகா. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை மிஸ் பண்ணுவதாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் […]

நாளை ரீ ரிலீஸ் ஆகப்போகும் குஷி.. ப்ரீ புக்கிங் வசூல் எவ்வளவு தெரியுமா?

நாளை ரீ ரிலீஸ் செய்யப்போகும் குஷி படத்தின் பிரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வலம் வருபவர் தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க விஜய் ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி […]