விஜய் தேவரகொண்டா பயணித்த கார் விபத்து: போலீஸ் விசாரணை..

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஐதராபாத்தில் உள்ள அவரின் இல்லத்தில் நடந்த இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா மந்தானா திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மகா சமாதியில் […]

ரவிமோகன் நடித்த ‘ஜீனி’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..

ரவிமோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், ரவிமோகன் நடிப்பில் ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள ‘ஜீனி’ திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ பட புது போஸ்டர் வெளியீடு..

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ரவிமோகன் வருகிறார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்றும் […]

நடிகை ராதிகா பதிவுக்கு, விஜய் ரசிகர்கள் பதிலடி..

ராதிகா சரத்குமார் தன் அப்பா எம்.ஆர். ராதா பட வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். எம்.ஆர். ராதா கேட்ட கேள்வி: #mrradha என்று மட்டும் குறிப்பிட்டு ராதிகா வெளியிட்ட அந்த வீடியோவில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கூறியிருப்பதாவது, நீ இருந்த இருப்பென்ன, வாழ்ந்த வாழ்வென்ன. உன் பங்களா வாசல்ல எத்தனை கூர்கா. இந்த படம் எடுக்கிற எல்லாம் தயாரிப்பாளர் கிட்டயும் பணத்த வாங்கிட்டு கால்சீட் குடுத்திட்டு கொடைக்கானல் சீசனுக்கு போய்டுவியே. நீ வாயை திறந்து என்ன சொல்லுவனு இந்த […]

‘ட்யூட்’ படத்திற்கு வழிவிட்டது ‘எல்ஐகே’ படக்குழு..

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்ஐகே’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரண்டு ரயில்கள் ஒரே பாதையில், எதிரெதிர் திசையில் வேகமாக பாய்ந்து வந்தால், அது பேராபத்தில் தான் முடியும். எனவே அதை தவிர்க்கும் பொருட்டு, மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் இளம் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் அறிமுகமாகும் ‘ட்யூட்’ படத்துக்கு வழிவிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் ஹீரோ பிரதீப் ரங்கநாதனுக்கு இந்த தீபாவளி மிகப்பெரிய ப்ளாக்பஸ்டராக […]

கரூரில் விஜய் பிரச்சாரம்: ஸ்ருதிஹாசன் மறைமுக விமர்சனம்?

விஜய்யை ஸ்ருதிஹாசன் மறைமுகமாக விமர்சித்துள்ளாரா என பார்ப்போம்.. ஸ்ருதிஹாசனின் இன்ஸ்டா ஸ்டோரி என ஒரு ஸ்டோரியை பலரும் ஷேர் செய்து அவருக்கு இருக்கும் பொறுப்பை பாராட்டுவதாக தெரிவித்து உள்ளனர். அந்த ஸ்டோரியில் கூறியிருந்ததாவது, ‘ஒரு ஜோக்கர் ஜோக்கராக நடந்து கொண்டதற்காக அவரை குறை சொல்லக் கூடாது. சர்க்கஸுக்கு போனதற்காக உங்களை தான் குறை சொல்லிக்கொள்ள வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஏதோ பொதுவாக ஸ்டோரி போட மக்களோ அது தவெக விஜய் கரூருக்கு போனதை தான் விளாசியிருக்கிறார் […]

காந்தாரா 2 : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..முழு விவரம் இதோ.!!

காந்தாரா 2 படத்தின் 5 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் 400 கோடிக்கும் மேல் வசூலும் செய்திருந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகி தற்போது வெளியாகி உள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம்,குல்க்ஷன் தேவையா போன்ற பல பிரபலங்கள் […]

பிரம்மாண்டமாய் புத்தம் புது பொலிவுடன் புதிய கலெக்ஷனில் துணிகளை அள்ளிக்கொள்ள வேலவன் ஸ்டோர்ஸ்க்கு வாங்க..!

நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ் அருகில் உள்ள புத்தம் புதிய பாலத்தில் ஏறி இறங்கிய உடனே இடது பக்கத்தில் அமைந்துள்ளது வேலவன் ஸ்டோர்ஸ். டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் என அனைத்தையுமே பார்க்கிங் செய்யும் இடவசதியும் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் ட்ரெயின் மற்றும் பஸ்களில் வருபவர்களுக்கும் நடந்து வரும் தூரத்திலேயே மிக அருகாமையில் அமைந்திருக்கிறது. தற்போது தொடர்ந்து பண்டிகை […]

பிக் பாஸ் வீட்டில் தொடரும் பிரச்சனை.. வியானா மற்றும் பிரவீன் இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

வியானா மற்றும் பிரவீன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் மற்றும் ரம்யாவிற்கு வாக்குவாதம் ஏற்பட தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அதே வாக்குவாதம் தொடர்கிறது. அதாவது […]

இட்லி கடை படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 6 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]