பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பாக்கியலட்சுமி ரித்திகா..!

பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரித்திகா. இவருக்கு திருமணம் ஆகி தற்போது ஒரு அழகான பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் சமீபத்தில் தான் இவரது மகளுக்கு முதல் […]

தீபிகா படுகோன் இல்லன்னா ஆலியாபட்: ‘கல்கி’ படக்குழு திட்டம்..

பாலிவுட்டில் கல்கி-2 படத்தின் தகவல்கள் காண்போம்.. அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பலர் நடித்த படம், ‘கல்கி 2898 ஏடி’. கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்தது. இப்படத்தின் 2-ம் பாகம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருந்த நிலையில், படத்தில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா படுகோன் நீக்கப்பட்டார். இதைத் தயாரிப்புத் தரப்பு அறிவித்திருந்தது. 8 மணி நேரப் பணி, 25 சதவீத சம்பள உயர்வு, […]

போஸ்டருடன் பூஜா ஹெக்டேவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனநாயகன் படக்குழு.!!

பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளுக்கு போஸ்டர் உடன் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது கடைசி படமான ஜனநாயகன்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே இந்த படத்தில் பாபி தியோல் ,பிரகாஷ்ராஜ், மமீதா பைஜூ, பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே […]

இட்லி கடை : 12 நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 12 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு […]

கனி பற்றி பேசும் திவாகர் மற்றும் பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் முதலில் துஷார் குறித்து பேச பிறகு ஏதோ ஒரு விஷயம் கனி அக்கா கிட்ட இடிக்குது என பார்வதி திவாகரிடம் சொல்லுகிறார். பயங்கர கால்குலேட்டிவ்வா […]