கனி பற்றி பேசும் திவாகர் மற்றும் பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 day8 promo 3

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் முதலில் துஷார் குறித்து பேச பிறகு ஏதோ ஒரு விஷயம் கனி அக்கா கிட்ட இடிக்குது என பார்வதி திவாகரிடம் சொல்லுகிறார். பயங்கர கால்குலேட்டிவ்வா கன்னிங்கா இருக்காங்க என்று சொல்லுகிறார்.

இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

biggboss tamil 9biggboss tamil 9 day8 promo 3day8promo 3கனிதிவாகர்பார்வதிமூன்றாவது ப்ரோமோவிஜய் டிவி