டியூட் படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சமீபத்தில் இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது டியூட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ளது இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் […]

ஓவராக பேசிய விஜயா, பணத்தை கண்டுபிடித்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா ஓவராக பேச, முத்து பணத்தை கண்டுபிடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மேனேஜரிடம் கண்டிப்பா சீதா அவர் மேல எந்த தப்பும் கிடையாது இதன் நிரூபிச்சியா கண்டிப்பா வேலைக்கு வந்து சேருவா என்று சொல்லிவிட்டு வர சீதா அழுது கொண்டே இருக்கிறார் அவருக்கு மீனா ஆறுதல் சொல்ல போக அமைதியாக சென்று விடுகிறார் மறுபக்கம் நடந்த விஷயங்களை வீட்டில் இருக்கும் […]

சிங்காரம் கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி கருப்பனிடம் உத்தரவு கேட்க குங்குமம் வந்து விடுவதால் நந்தினி வேறு வழி இல்லாமல் சரக்கு பாட்டிலை எடுத்து குடித்து விடுகிறார். […]

இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பெர்ஃபார்மர் இரண்டு பேர் யார்?வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பர்ஃபார்மர் இரண்டு பேரை பிக் பாஸ் தேர்வு செய்ய சொல்லுகிறார். அதில் போட்டியாளர்கள் பார்வதி, கானா வினோத், […]

தன்னைப் பற்றிய கிண்டல் பதிவுக்கு, சூரி செம பதில், வைரல்..

தமிழ்த்திரையில் தொடக்கத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து, தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் சூரி. விடுதலை, கருடன், மாமன் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தார். தற்போது, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடல் சார்ந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூரி தனது சொந்த பந்தங்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவின் கீழ் ஒருவர் ‘திண்ணைல கிடந்தவனுக்கு […]

ரஜினி-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அடுத்தாண்டு ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என ரஜினி கூறியுள்ளார். இந்நிலையில், ரஜினி ஒரு கலகலப்பான குடும்பப் படத்தில் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. தொடர்ந்து சீரியஸான ஆக்சன் படங்களிலேயே ரஜினி நடித்து வருவதால், அவரது நடிப்பில் ஜாலியான படங்களை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர். இதற்கு தீர்வாக இயக்குனரான சுந்தர்.சி […]

‘பைசன்’ திரைப்படம் பார்த்து, அண்ணாமலை வெளியிட்ட பதிவு..

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் காண்போம்.. ‘இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, பைசன் – காளமாடன் திரைப்படத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஓர் அற்புதமான, உணர்வுப்பூர்வமான திரைப்படத்தைத் தந்திருக்கிறார். அவருக்கும், படக் குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கிராமத்து இளைஞன், தனது லட்சியத்தை அடைய எதிர்கொள்ளும் பிரச்சினைகள், […]

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தபட அப்டேட்ஸ்..

‘மத​ராஸி’ படத்தை அடுத்​து, சிவ​கார்த்திகேயன் நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். சுதா கொங்​கரா இயக்​கும் இப்படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார், மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பசில் ஜோசப், ராணா முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்துள்​ளனர். டான் பிக்​சர்ஸ் தயாரித்துள்ள இப்​படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். ரவி கே.சந்​திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1960-களில் நடக்​கும் படமான இது, கல்​லூரி பின்​னணி​யில் நடக்​கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்​டது. அடுத்த ஆண்டு ஜனவரி14-ந்தேதி இப்படம் வெளி​யாக இருக்​கிறது. […]