ரஜினி-கமல் இணையும் படம் குறித்து சௌந்தர்யா அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில், சௌந்தர்யா ரஜினிகாந்த், ரஜினி-கமல் படம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் உடனிருந்தார். அப்போது சௌந்தர்யாவிடம் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்கப்போகும் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு […]

‘ஆர்யன்’ திரைப்படம் பற்றி விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் செல்வராகவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து விஷ்ணு விஷால் தெரிவிக்கையில், ‘க்ரைம் படம் என்றாலே கண்டிப்பாக அனைவரும் ‘ராட்சசன்’ படத்துடன் ஒப்பிடுவார்கள். அதை தடுக்க இயலாது. இது அனைத்து மொழி த்ரில்லர் படங்களுக்கும் பொருந்தும். நானே ‘ராட்சசன்’ படத்தை மீறி படம் செய்ய முடியாது என நினைத்தேன். ஆனால், ‘ஆர்யன்’ மூலம் […]

கப்பலில் விதவிதமாக போஸ் கொடுக்கும் பிக் பாஸ் சௌந்தர்யா..!

கப்பலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சௌந்தர்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கப்பலில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் […]

சபரிமலைக்கு மாலை போட்ட மணிமேகலையின் கணவர் ஹுசைன்..!

சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார் மணிமேகலையின் கணவர். தமிழ் சின்னத்திரையில் வி.ஜே வாக தன் பயணத்தை தொடங்கியவர் மணிமேகலை இவர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் கணவருடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவரது கணவர் ஹுசைன் சபரிமலைக்கு […]

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் குறித்து பேசிய கம்ருதீன், பார்வதி..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பார்வதி கம்ருதீன் இடம் கலை பன்றது எல்லாம் எனக்கு ஒரு மாதிரி வருத்தமா இருந்தது என்று சொல்ல, எதிரிக்கு கூட மன்னிப்பு […]

பிக் பாஸில் வைல்ட் கார்டில் நீங்க போறீங்களா.. பதறிக் கொண்டு பதிலளித்த சீரியல் நடிகை ஃபரீனா..!

பிக் பாஸ் போகப் போறீங்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நடிகை ஃபரீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் தற்போது வைல்ட் கார்ட் போட்டியாளராக யார் யார் பங்கேற்க போகிறார்கள் என்று பேச்சு இணையத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் […]

ஜெயிலுக்கு போன கம்ருதீன் பார்வதி..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான வொர்ஸ்ட் பர்ஃபார்மர் இரண்டு பேரை பிக் பாஸ் தேர்வு செய்ய சொல்லுகிறார். அதில் போட்டியாளர்கள் பார்வதி, கானா வினோத், […]

பைசன் படத்தின் 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]