ஏழு கடல் ஏழு மலை திரை விமர்சனம்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்ட மிகச் சில நடிகர்களை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் “ஏழுகடல் ஏழு மலை”. பெயர் தெரியாத மூவர் கதை தான் இது. துபாயிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பும் ஒரு குடும்பஸ்தன் (சூரி), தீபாவளி அன்று கூட்டம் இல்லாத ஒரு ரயிலில் ஏறுகிறார். ஏறிய பிறகு தான் தெரியும் அவசர அவசரமாக ஓடும் ரயிலில் ஏறி மிகப்பெரும் ஆபத்தை சந்திக்க போகிறோம் என்பது. […]

Yezhu Kadal Yezhu Malai Movie Review

Produced by Suresh Kamatchi and directed by Ram, Yezhu Kadal Yezhu Malai features a very small cast, including Nivin Pauly, Soori and Anjali. This is essentially the story of three unnamed characters. A family man (Soori), returning to his hometown from Dubai, boards a nearly empty train on Diwali. Only after getting on does he […]

Bththa Movie Review

Produced by Atlee and directed by Balaji Tharaneetharan, Patta features Vijay Sethupathi, Lijo Mol, Arjun Chidambaram and others in prominent roles. Set in 1980s Chennai, the film revolves around Patta, a notorious local gangster feared by everyone in the neighbourhood. With his involvement in illicit liquor, violence and other criminal activities, Patta has built such […]

Sigma Movie Review

Produced by Lyca Productions, Sigma marks Jason Sanjay’s directorial debut. The film stars Sundeep Kishan, Faria Abdullah, Sampath Raj, Raju Sundaram, Shiv Pandit and others. The music is composed by Thaman. Guru (Sundeep Kishan) runs a library in memory of his mother. On one side, he has the debt left behind by his father; on […]

மரகத நாணயம் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

பிளாக்பஸ்டர் வெற்றிப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகர் ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவன் மீண்டும் இணைந்துள்ள ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வித்தியாசமான கதைக்களம் மற்றும் திரைக்கதையுடன் வெளியாகும் திரைப்படங்கள், பல ஆண்டுகள் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். அந்த வகையில், 2017ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படமும் […]

லோகேஷ் கனகராஜ் தயாரித்த மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு

லோகேஷ் கனகராஜ் வழங்கும், பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் நகைச்சுவை மற்றும் எண்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ளது. இப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள இப்படத்தில் பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதே நாளில் […]

எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் – சிக்மா குறித்து ஜேசன் சஞ்சய்!

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் குறித்து ஜேசன் சஞ்சய் பகிர்ந்த தகவல்கள்: ‘சிக்மா’ திரைப்படம் வெளியாகவிருப்பது உற்சாகமாகவும், அதே நேரத்தில் பதற்றமாகவும் இருப்பதாக இயக்குநர் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் பூர்த்தி செய்வோம் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அக்டோபர் 2-ம் […]

கேமரா எல்லாருக்கும் ஒன்றுதான்! – நடிகர் சித்து

இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, சக்தி பாலாஜி இசையமைத்துள்ளார். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக படக்குழு […]

கமல்ஹாசன் மகளாக இருந்தும்…! – ஸ்ருதி ஹாசன் சொன்ன சுவாரஸ்ய தகவல்

தனது ஆரம்பகால திரைப்பயணம் குறித்து பேசியுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், ஆரம்பத்தில் கேமராவுக்கு பின்னால் பணியாற்றவும், கதைகள் எழுதவும் தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார். தனது தாயாருடன் ஆடை வடிவமைப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தந்தை கமல்ஹாசன் நடித்த ‘ஹேராம்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு தற்செயலாக கிடைத்ததாகவும், அந்தப் படத்தின் முதல் காட்சிக்கான உடையை தானே வடிவமைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், “என் பெற்றோர் இருவரும் மிகவும் கண்டிப்பானவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. […]

மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு!

ரஜினிகாந்தின் 171-வது படமாக உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பு தற்போது மைசூருவில் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களாக மைசூருவில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் ரஜினிகாந்த், அங்குள்ள ஓட்டலில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை மைசூரு சாமுண்டி மலைக்கு சென்ற அவர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். கோயில் நிர்வாகம் சார்பில் ரஜினிகாந்துக்கு சிறப்பான […]