ராஜமவுலி சர்ச்சைப் பேச்சு; விளக்கம் தருவாரோ?

பாகுபலி, ஆர்​ஆர்​ஆர் படங்களின் மாபெரும் வெற்​றிக்​குப் பிறகு, மகேஷ்​பாபு நடிக்​கும் ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. மகேஷ்பாபு​வின் கேரக்டரை ஹனுமனை நினை​வூட்​டும் வகையில் வடிவமைத்துள்​ள​தாக ராஜமவுலி​யின் தந்தை விஜயேந்​திர பிர​சாத் கூறி​யிருந்​தார். இதற்​கிடையே பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற கதாபாத்​திரத்​தி​லும் பிருத்​வி ராஜ் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்​கின்​றனர். அவர்​களின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யிடப்​பட்ட நிலையில் படத்​தில் டைட்​டில் டீஸர், ஹைதரா​பாத்தில் நடந்த ‘குளோப் ட்ராட்​டர்’ நிகழ்​வில் வெளியிடப்பட்​டது. படத்தில் மகேஷ்​பாபு, ருத்ரா […]

ஷ்ரேயா நடனமாடிய ‘கனகா’ பாடல், வைரல்..

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படத்தில் ‘மோனிகா’ என்ற ஒரே பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். அவ்வகையில், இதோ ஒரு நிகழ்வு.. ‘கோடியில் ஒருவன்’ உள்பட சில படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் ‘மெட்ரோ’ படத்தை இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்தை ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கிறார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 90-களில் நடக்கும் கதையான இது, மதுரை பின்னணியில் உருவாகியுள்ளது. தமிழ், […]

பார்வதி பற்றி பேசிய FJ.. விக்ரம் சொன்ன பதில், வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் FJ விக்ரம் இடம் பாரு எல்லார்கிட்டயும் பேச்சுக் கொடுத்து பாப்பா ஒருத்தரை பேச்சைக் கேட்டுட்டா அவங்கள வெச்சுகிட்டு எல்லா இடத்திலும் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண […]

தங்க நிற உடையில் தங்க மகளாக மாறிய ரம்யா பாண்டியன்..!

தங்க நிற உடையில் தங்க மகளாக மாறியுள்ளார் ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் ஆண் தேவதை,ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமான இவர் குக் வித் கோமாளியில் போட்டியாளராக பங்கேற்றுவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் முடிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு வருகிறார் […]

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் பவித்ரா..!

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் பவித்ரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் பவித்ரா அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் இவருக்கு நல்ல வரவேற்பையும் ரசிகர்கள் கொடுத்திருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி […]

கே.பி ஓய் தீனாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா?

கே.பி.ஒய் தீனாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கே பி ஒய் தீனா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தால் அதுமட்டுமில்லாமல் இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சியையும் கோலாகலமாக நடத்தியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்து […]

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் ரியோ. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஆண்பாவம் பொல்லாதது. அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் ரியோவுக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார் மேலும் விக்னேஷ் காந்த், ஷீலா ,ராஜ்குமார் , ஜென்சன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

மாறி மாறி பேசிக்கொண்ட கனி மற்றும் கம்ருதீன்..வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கம்ருதீன் நான் கனியை ஒரு போட்டியாளராகவே என் மனதில் நினைக்கவில்லை என்று சொல்லுகிறார். பதிலுக்கு கனியும், கம்ருதீணை பற்றி சொல்லுகிறார். இந்த ப்ரோமோ வீடியோ […]

குற்ற உணர்ச்சியில் தவிக்கும் மீனா, மனோஜ்க்கு கிடைத்த ஆர்டர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா குற்ற உணர்ச்சியில் இருக்க, மனோஜ்க்கு ஆர்டர் கிடைத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிச்சனிலிருந்து கொண்டு ரோகினி பற்றிய உண்மை தெரிந்ததையும் உண்மையை சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்லி பிளாக்மெயில் பண்ணிய விஷயத்தையும் யோசித்து கொண்டு இருக்க ரோகிணி வந்து ஆன்ட்டி காபி கேட்டாங்க மீனா என்று சொல்லுகிறார் உடனே உனக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் […]

வருத்தப்பட்டு அழும் நந்தினி, சுந்தரவல்லி இடம் கேள்வி கேட்கும் விஜி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் இந்த உலகமே வந்து சொன்னாலும் நந்தினி இங்க இருந்து போயிட்டான்னு நான் நம்ப மாட்டேன் என குடும்பத்தினரிடம் சூர்யா சொல்ல மறுப்பக்கம் சிலேட்டை […]