சூர்யா கொடுத்த ஷாக், நந்தினி எடுக்க முடிவு? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் இதைக் கீழே கட்டி தொங்கவிட்டால் சூர்யா சார் கவனிப்பாரு என்று சொல்ல, அவர் கவனிக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் மத்தவங்க கவனிச்சிட்டா என்ன பண்றது என்று […]

சாண்ட்ரா சொன்ன விஷயம், சபரி கொடுத்த பதில்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் புதிய டாஸ்க் தொடங்கி விளையாடி வரும் நிலையில் 3 டீம்களாக இருந்து வருகின்றனர் தற்போது ஒவ்வொரு டீமும் எந்தெந்த டீமுக்கு பாய்ண்ட்ஸ் கொடுக்கப் போகிறார்கள் […]

கோபப்பட்ட மீனா,கடந்த வாழ்க்கையை பற்றி மீனாவிடம் சொல்லும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா கோபப்பட, ரோகினி கடந்த வாழ்க்கையைப் பற்றி மீனாவிடம் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் செக்கை வாங்கிவிட்டு சந்தோஷமாக பார்த்து முத்தம் கொடுக்கிறார் ரோகினி இடம் கொடுத்து நீயும் முத்தம் கொடு இது நம்ம வாழ்க்கையில கிடைச்சிருக்கிற மிகப்பெரிய சந்தோஷம் என்று சொல்லி கொடுக்க ரோகினியும் முத்தம் கொடுக்கிறார். உடனே அவரது நண்பர் நானும் கொடுக்கவா என்று கேட்க நீங்க […]

மூன்று டீம்களாக பிரிந்த பிக் பாஸ் வீடு..வெளியான முதல் ப்ரோமோ.!!

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீடு 3 டீம்களாக பிரிந்து டாஸ்க் விளையாட உள்ளனர். அதில் சிறப்பாக பங்கேற்கும் போட்டிையாளர்கள் அடுத்த வார தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் […]

வெற்றிகரமாக முடிந்த மகுடம் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.!!

மகுடம் படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மகுடம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தை இவரே இயக்கி நடித்து உள்ளார். இந்தப் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை அறிக்கையாக வெளியிட்டு உள்ளது அதாவது 17 நாட்கள் இடைவிடாத கிளைமாக்ஸ் கடைபிடிப்புடன் இந்த படம் பிரம்மாண்டமாக நிறைவு […]

என் மீது அவதூறு பரப்புகிறார்கள்.. பிக் பாஸ் திவாகர் ஓபன் டாக்.!!

பிக் பாஸ் திவாகர் பேசி இருப்பது தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வாரம் வாரம் தொடர்ந்து எலிமினேஷன் நடந்து வரும் நிலையில் நேற்று வாட்டர் மேன் ஸ்டார் திவாகர் எலிமினேஷன் செய்யப்பட்டார். இவரது ரசிகர்கள் பலருக்கும் இது அதிர்ச்சியாக […]

‘ஜெயிலர்-2’ படத்தில் வித்யாபாலனை தொடர்ந்து, மேலும் ஒரு பிரபல நடிகை..

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், கூலி படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படமும் அதிரடி காட்டும் ஆக்‌ஷன் படம்தான். இதனால், ஜாலியான கலகலப்பான ஒரு படத்தில் நடிப்பதற்கு கதைத்தேடலில் ரஜினி உள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்கவதாக இருந்த நிலையில் விலகியுள்ளார். தொடர்ந்து சில இயக்குநர்களிடம் கதைத்தேர்வு நடைபெற்று வருகிறது. தற்போது நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, […]

தமிழக அரசுக்கு நன்றி: சாய்பல்லவி நெகிழ்ச்சி

மலையாள சினிமாவில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து, தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. சாய் பல்லவி நடிப்பில் இறுதியாக வெளியான அமரன், தண்டேல் ஆகிய இரு படங்களும் […]

எனது குடும்பத்தில் டிஜிட்டல் கைது நடந்துள்ளது: நாகார்ஜுனா பரபரப்பு பேச்சு..

ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படத்தில் ஸ்டைலிஸ்ட் வில்லனாக நாகார்ஜுனா நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்நிலையில், தற்போது ஐதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தலைமையில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, எஸ்.எஸ். ராஜமவுலி, தில் ராஜு, சுரேஷ்பாபு போன்ற பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், பேசிய நாகார்ஜுனா, ‘தனது குடும்பத்தில் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு 2 நாட்கள் டிஜிட்டல் கைதுக்கு ஆளானதாக கூறினார். காவல்துறையினரை அணுகினால் பிரச்சினை […]

ருக்மணி வசந்தை தொடர்ந்து, அதிதி ராவும் எச்சரிக்கைப் பதிவு..

நடிகை ருக்மணி வசந்த் ‘காந்தாரா: சேப்டர்-1’ என்ற படத்தின் மூலம் நேஷனல் க்ரஷ் என்கிற அளவில் ஈர்க்கப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் ‘தனது பெயரில் இணையத்தில் ஃபேக் ஐடி தொடங்கப்பட்டு உள்ளதாக சைபர் க்ரைமில் புகார் செய்து, ஓர் இளம்பெண் கண்டறியப்பட்டார். அதுபோல், இதோ ஒரு நிகழ்வு.. காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் அதிதி ராவ் ஹைதாரி. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், நடிகர் சித்தார்த்தைக் […]