வருத்தப்பட்டு அழும் நந்தினி, சுந்தரவல்லி இடம் கேள்வி கேட்கும் விஜி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.


moondru mudichu serial today promo update 17-11-25

இன்று வெளியான ப்ரோமோவில் இந்த உலகமே வந்து சொன்னாலும் நந்தினி இங்க இருந்து போயிட்டான்னு நான் நம்ப மாட்டேன் என குடும்பத்தினரிடம் சூர்யா சொல்ல மறுப்பக்கம் சிலேட்டை மேலே இருந்து கீழே சூர்யா ரூமுக்கு எதிராக நந்தினி தொங்கவிடுகிறார்.

மறுபக்கம் விஜி மற்றும் விவேக்கிடம் நந்தினி சொல்லி அழ, சுந்தரவல்லி அவர்களிடம் சூர்யாவை யாரும் பாக்க கூடாது என்று சொல்லி விடுகிறார். எனக்கு வேணா சூர்யா அண்ணாவை பார்க்க தகுதி இல்லாம இருக்கலாம் ஆனா கட்டின பொண்டாட்டிக்கு தகுதி இல்ல அவளை ஏன் அனுப்ப மாட்டேங்கறீங்க என்று விஜி கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial today promo update 17-11-25
17-11-25Moondru Mudichumoondru mudichu serial today promo update 17-11-25promo updateserialtodayசுந்தரவல்லிநந்தினிமூன்று முடிச்சு ப்ரோமோவிஜி