அஜித்துக்கு ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது..
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்களால் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தின் அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. அஜித்குமார் ரேஸிங்’ என்ற கார் பந்தய நிறுவனத்தையும் சொந்தமாக வைத்துள்ளார். இந்நிறுவனம், துபாய், பெல்ஜியம், ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற பகுதிகளில் நடந்த கார் பந்தயங்களில் பங்கேற்றது. இதில் அவரது கார் ரேஸ் அணி, இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒருமுறை 2-வது […]