லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பவித்ரா ஜனனி..!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பவித்ரா ஜனனி.

biggboss pavithra latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமானவர் பவித்ரா ஜனனி. அதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்திருந்தார் இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து இருந்தது.

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்ற இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

biggbossbiggboss pavithra latest photoshoot photoslatestPavithraphotosPhotoShootபவித்ரா ஜனனிலேட்டஸ்ட் போட்டோஷூட்விஜய் டிவி