Sakura Nikura Video Song
Sakura Nikura Video Song | Love Oh Love | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran | Foxn
Sakura Nikura Video Song | Love Oh Love | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran | Foxn
ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (SIFF 2026)-வில் தமிழ் திரைப்படமான ‘காளிதாஸ் 2’ தேர்வாகி திரையிடப்பட்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு பெரும் கவனத்தை பெற்றுத்தந்துள்ளது. ஜூன் 12 முதல் 21 வரை சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற இந்த விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் […]
விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் எளிய பூஜையுடன் நடிகர் ஏகன் படத்தின் டப்பிங் பணிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் பேனரில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து தயாரித்துள்ளனர். ஏகன், ஃபெமினா ஜார்ஜ், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய […]
House Husband Lyric Video | Gatta Kusthi 2 | Sean Roldan | Vishnu Vishal, Aishwarya Lekshmi
Pere Illa Lyrical Video | SingGeetham | SingeethamSrinivasaRao | DeviSriPrasad | NagAshwin
Adakuna Adakuna Lyric Video | Dark | Ajay Karthi | Manu Ramesan | Anthony Daasan | Kalyan K Jegan
11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் நிவின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் கூட்டணி… ‘விஜயம்’ என பெயரிடப்பட்ட Nivin Pauly 50! திரையுலக ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு, பிளாக்பஸ்டர் கூட்டணியான நிவின் பாலி மற்றும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘விஜயம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘நேரம்’ மற்றும் ‘பிரேமம்’ ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, […]
ஹொம்பாலே பிலிம்ஸ் – ‘தி ஒன்’ சூர்யா – இயக்குநர் த.செ. ஞானவேல் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம் ‘S-48’ இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புதிய கூட்டணியாக, ‘தி ஒன்’ சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல் மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் இணையும் ‘S-48’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் பேராதரவையும், ரசிகர்களின் அன்பையும் பெற்ற நடிகர் சூர்யா, சமூக அக்கறை கொண்ட வலுவான கதைகளை திரைப்படமாக்குவதில் தனித்துவம் பெற்ற இயக்குநர் […]
மக்கள் நாயகன் என்.டி.ஆர் – இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் மீண்டும் இணையும் பிரம்மாண்ட தெய்வீக திரைப்படம்! இந்திய சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்திருந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மக்கள் நாயகன் என்.டி.ஆர் மற்றும் வெற்றிப்பட இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அரவிந்த சமேத வீரராகவா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி, தெலுங்கு திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய […]
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மைலோ இயக்கியுள்ள ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’ (NOVA: Phase One – The Arrival) திரைப்படம், ஹாரர், சயின்ஸ் பிக்ஷன், சூப்பர்நேச்சுரல் ஃபேண்டஸி மற்றும் த்ரில்லர் அம்சங்கள் கலந்த வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா வில்சன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக கன்னட நடிகை அத்விதி ஷெட்டி தமிழில் அறிமுகமாகிறார். மேலும் துருவா, கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, […]