Delivery Boy Official Teaser
Delivery Boy Official Teaser | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Delivery Boy Official Teaser | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
மைத்ரி மூவி மேக்கர்ஸ் – கரண் அரவிந்த் குமார் – துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘#MythriTamil04’ / ‘#DV4’ படத்தின் பூஜை விழா! நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான ‘#MythriTamil04’ (#DV4) படத்தின் பூஜை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், துருவ் விக்ரமின் நான்காவது திரைப்படமாக உருவாகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் தரமான மற்றும் பிரம்மாண்டமான திரைப்படங்களை தயாரித்து வரும் […]
காதலுக்கு காரணம் தேவையில்லை… ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ ‘செகண்ட் லவ்’ அறிவித்த ஜியோஹாட்ஸ்டார்! தமிழ் ரசிகர்களுக்காக முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில், ஜியோஹாட்ஸ்டார் தனது புதிய ஒரிஜினல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காதலுக்கு இரண்டாவது வாய்ப்பு என்ற அழகான கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, தமிழின் முதல் டேட்டிங் ரியாலிட்டி ஷோ என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஜூலை 13 முதல் […]
எச். வினோத் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது. இதற்கிடையில், படம் ஆன்லைனில் கசிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அதுதொடர்பாக பலரும் கைது செய்யப்பட்டதும் பேசுபொருளானது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, படத்தின் வெளியீட்டு […]
நடிகர் அனந்த் ராம் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை பிரிகிடாவுடன் இணைந்து சமூக வலைதளங்களில் தங்களது காதல் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எளிய பின்னணியில் இருந்து சினிமா கனவை நோக்கி பயணித்த இருவரும், தங்களது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். திரையுலகம் ஏற்படுத்திய அறிமுகம், நட்பாக தொடங்கி, பின்னர் காதலாக மலர்ந்துள்ளது. ரசிகர்களால் “மீசைய முறுக்கு தம்பி” மற்றும் “பவி டீச்சர்” என்ற அன்பான அடையாளங்களால் […]
பான் இந்திய அளவில் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், […]
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் இயக்குநர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு, படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தனர். நடிகர் ஆண்டனி, படத்தின் வசனங்கள், கதைக்களம் மற்றும் கிராமப்புற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை உணர்வுபூர்வமாக பதிவு செய்த விதம் குறித்து பாராட்டினார். இசையமைப்பாளர் ஜிப்ரான், சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் மற்றும் […]
Kattazhagi Video Song | Idhayam Murali | Atharvaa | Thaman S | Kayadu Lohar | Aakash Baskaran
Delivery Boy Teaser Promo | Thaai Kizhavi’s Next | Radhika Sarathkumar | Leo Sivakumar
Photographer Movie Trailer – Ashraf Ali | karunakaran | Abdul Basit Syed