“சிங்கிதம் சார் இன்னும் Gen Z-ஐ விட முன்னணியில் இருக்கிறார்!” – கமல்ஹாசன் புகழாரம்

பழம்பெரும் இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “மாயாபஜார் முதல் இன்று வெளியாகவுள்ள […]

காஜல் அகர்வால் நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியீடு!

காஜல் அகர்வால் – ஷ்ரேயாஸ் தல்படே இணையும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24-ல் உலகமெங்கும் வெளியீடு! Zee Studios வழங்க, MIG Production & Studios தயாரிப்பில் உருவாகியுள்ள சமூக அக்கறை மிக்க திரைப்படம் ‘தி இந்தியா ஸ்டோரி’ (The India Story). காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், வரும் ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சேட்டன் டி.கே. இயக்கியுள்ளதுடன், சாகர் […]

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் டீசர் தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் “ஸ்லம் டாக்” டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது! இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படமான “ஸ்லம் டாக்” (துணைத் தலைப்பு: 33 Temple Road) ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வித்தியாசமான கதைக்களங்களும், அதிரடியான திரைக்கதைகளும் மூலம் தனக்கென ஒரு […]