ரஜினியின் 173-வது படத்தை இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக, ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. கமல் தயாரிக்க அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து திடீரென விலகினார் சுந்தர்.சி. இதனால், இப்படத்தின் இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. ரஜினியின் 173-வது படத்துக்காக ‘மகாராஜா’ படத்தை […]

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ பட ஆக்சன் காட்சி: 60 நாள் படப்பிடிப்பு..

‘மாமன்’ படத்தை தொடர்ந்து சூரி ஹீரோவாக நடிக்​கும் படம் ‘மண்​டாடி’. மதி​மாறன் புகழேந்தி இயக்​கும் இப்படம், படகுப் ​பந்தயத்தை மையமாகக் கொண்டு உரு​வாகிறது. ஆர்​.எஸ்​.இன்ஃ​போடெயின்​மென்ட் சார்பில் எல்​ரெட் குமார் தயாரிக்​கும் இப்​படத்தில் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மஹிமா நம்​பி​யார், சத்ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார், சாச்​சனா நமி​தாஸ் ஆகியோர் முக்​கிய கதாபாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். எஸ்.ஆர்.க​திர் ஒளிப்​ப​திவு செய்​கிறார். தமிழ், தெலுங்​கு, இந்தி மொழிகளில் உரு​வாகிறது. இந்​நிலையில் இப்படம் 2026-ம் ஆண்டு கோடை​யில் […]

‘ஜனநாயகன்’ பட டிரெய்லர் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். வருகிற 9-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கியுள்ளன. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது […]

மோகன்லால், மம்முட்டி இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ படப்பிடிப்பு நிறைவு..

மோகன்லால் மற்றும் மம்முட்டி இணைந்து ‘பேட்ரியாட்’ என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இவர்கள் இணைந்து நடிக்கும் 8-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை ‘டேக் ஆப்’, ‘மாலிக்’ போன்ற படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், பகத் பாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்டோ ஜோசப் மற்றும் கே.ஜி.அனில் குமார் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் இசையமைப்பாளராக சுஷின் ஸ்யாம் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் […]

தலைவர் 173 படத்தின் கதை இது தானா?வெளியான சூப்பர் தகவல்.!!

தலைவர் 173 படத்தின் கதைகளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் சுந்தர் சி […]

75 முதல் 80% கேக்குறாங்க..ஜனநாயகன் படம் குறித்து பேசிய திருப்பூர் சுப்பிரமணியன்..!

ஜனநாயகன் படத்தின் திரையரங்க உரிமை குறித்து திருப்பூர் சுப்ரமணியன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்சன் தயாரிப்பிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் மேலும் பூஜா ஹெக்டே,மமீதா பைஜூ, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது விஜய்யின் கடைசி படம் […]

இயக்குனரை அதிகாரப்பூர்வமாக அறிவித்த தலைவர் 173 தயாரிப்பு நிறுவனம்.!!

இயக்குனரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் தலைவர் 173 படத்தின் தயாரிப்பு நிறுவனம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் […]

அருணாச்சலம் கேட்ட கேள்வி,நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நான் தான் கிழிச்சேன் என்ன பண்ண முடியும் என் குடும்பத்தோட அவ போட்டோ இருக்க கூடாது நீ என்ன வேணா பண்ணுவ நான் பொறுத்துக்கிட்டு […]

அண்ணாமலைக்காக மனம் மாறிய பணம் கொடுத்த நபர், முத்துவுக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலைக்காக மனம் மாறி பேசியுள்ளார் பணம் கொடுத்த நபர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டுக்கு வந்தவுடன் குடும்பத்தினர் நீங்க ஏன் இப்படி பண்றீங்க என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க உடனே மனோஜ்க்கு கடன் கொடுத்த நபரும் வருகிறார் உடனே முத்து அவரிடம் சென்று ஒரு வீட்டில் இருந்து ஒரு ஆள தூக்க போறதா வந்து சொன்னீங்க அதனாலதான் எங்க அப்பாவை நீங்க […]