ஜனநாயகனை கொண்டாட வேண்டும்: சிவகார்த்திகேயன் பேச்சு..

சுதா கொங்​கரா இயக்கத்​தில் சிவ​கார்த்தி​கேயன் நடித்துள்ள ‘பராசக்​தி’ படம் வருகிற 10-ந்தேதி ரிலீஸாகிறது. இச்சூழலில் வெளியான டிரெய்லர் தற்போது கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தில் ரவிமோகன், அதர்​வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்​துள்​ளார். டான் பிக்​சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ளார். இந்நிலையில் இப்​படம் பற்றி சிவகார்த்திகேயன் தெரிவிக்கையில், ‘பராசக்தி என்ற பெயரே மிகுந்த வலிமை கொண்​டது. அந்த பெயருக்கு ஏற்​றபடி, இந்​தப் படமும் அதே அளவு தாக்​கத்தை ஏற்​படுத்​தும். 1960-களுக்கு டைம் […]

ரம்யா கிருஷ்ணன் விவாகரத்து சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி..

ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. அத்தகைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன், 2003-ல் இயக்குனர் கிருஷ்ண வம்சியை மணந்தது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் இவர்களது காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரித்விக் என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இயக்குநர் கிருஷ்ண வம்சி தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். […]

அல்லு அர்ஜுன் உடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்.. வெளியான புதிய படத்தின் அப்டேட்.!!

அல்லு அர்ஜுன் உடன் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார். மாநகரம் படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கைதி,மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இறுதியாக இவருக்கு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் […]

ரோகினிக்கு மீனா கொடுத்த வார்னிங், பிறந்தநாள் கொண்டாடிய சந்திரா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினிக்கு மீனா வார்னிங் கொடுக்க,பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் சந்திரா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து எனக்கு கிரிஷ் மேல சந்தேகமாக இருக்கு ஒரு அம்மா இறந்த கவலை கூட அவனுக்கு இல்லை அவன் என்னமோ அம்மா கூட இருக்கிற மாதிரியே இருக்கா அதுவும் இல்லாம மனோஜ் அப்பான்னு கூப்பிடறான் என்று சொல்ல மீனா அவரும் அமைதியா தான இருக்கார் என்று சொல்ல எனக்கு […]

சூர்யா சொன்ன வார்த்தை,நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி சுரேகா அசோகன் மூவரும் வர கல்யாணமும் சூர்யாவும் கீழே உட்கார்ந்து இலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க மாதவி வந்தவுடன் எனக்கு சாப்பாடு போடணும் […]

சூர்யா கார்த்தி பிரமாதமாக நடிக்கலாம்..ஆனால்? சிவகுமார் ஓபன் டாக்.!!

சூர்யா கார்த்தி குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 70களில் பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர்களின் மகன்கள் ஆன சூர்யாவும் கார்த்தியும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட சிவக்குமார் சூர்யா மற்றும் கார்த்திக் குறித்து பேசியுள்ளார் எனது மகன்களான சூர்யாவும் கார்த்தியும் நல்ல நடிகர்களாக இருக்கலாம் ஆனால் என்னை போல் முருகர் வேஷம் அவர்களால் போட முடியாது […]

நெருக்கமானவர்கள் இறக்கும்போது அனாதையாக உணர்கிறேன்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு.!!

நெருக்கமானவர்கள் இறக்கும் போது அனாதையாக உணர்வதாக ரஜினிகாந்த் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்ததாக தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் அடுத்த அடுத்த படங்களில் பிஸியாக நடித்த வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மறைந்த ஏவிஎம் சரவணன் பட திறப்பு விழாவின் கலந்து கொண்டுள்ளார். அப்போது […]

ரஜினி பகிர்ந்த நினைவலைகள்; வைரலாகும் நிகழ்வு..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்தை ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என்பது உறுதியானது. இப்படம் பேமிலி ட்ராமா கலந்த கலகலப்பான படமாக இருக்கும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதற்கிடையில், நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் இன்று மறைந்த புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன் பற்றிய நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் அவர்களின் திருவுருவப் படத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து […]

இது அண்ணன்-தம்பி பொங்கல்: சிவகார்த்திகேயன் விளக்கம்..

சென்னையில் ‘பராசக்தி’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மணிரத்னம், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் அனைவரையும் தனித்தனியாக குறிப்பிட்டு வாழ்த்திப் பேசினார். பின்பு ‘ஜனநாயகன்’ படத்துடன் வெளியாவது குறித்து பேசும்போது சிவகார்த்திகேயன், ‘இப்போது ரிலீஸ் விஷயங்களுக்கு வருகிறேன். முதலில் இப்படம் தொடங்கப்பட்டபோது ஆகாஷிடம் முதலில் தீபாவளி அல்லது அக்டோபரில் வெளியிடலாமா என்று பேசினோம். அக்டோபரில் விஜய் அண்ணா படம் வருகிறது. […]