BiggBossTamil9 ,BiggBoss9Tamil ,vjparvathy ,kamurudin ,Sandra ,GanaVinoth ,kalakkalcinema
,BiggBoss9Tamil ,vjparvathy ,kamurudin ,Sandra ,kalakkalcinema ,drdiwakar
Retta thala Public review ,Rettathala ,Arunvijay ,SiddhiIdnani ,Rettathalareview ,rettathalapublicreview
Kasthuri Shankar Speech About vijay , vijay ,vijaytvk ,mkstalin ,seeman, vijay speech
Vijay,jananayagan audio launch,jananayagan , tvk, thalapathi vijay
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படமாக உருவாகியுள்ள ‘பராசக்தி’ வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. இச்சூழலில் நேற்று வெளியான டிரெய்லர் உணர்த்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய படைப்பாக அமையும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. அவ்வகையில், வெளியான படத்தின் டிரெய்லரும் அதனை உறுதி செய்துள்ளது. 1960 காலக்கட்டங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் மத்தியில் தன்னெழுச்சியாக எழுந்த போராட்ட வரலாறுகளை தனது கற்பனையுடன் கலந்து ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா […]
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’துரந்தர்’. இப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இன்னும் பல்வேறு திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘டான் 3’ படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்குப் பதிலாக ஜெய் மேத்தா இயக்கவுள்ள ‘ப்ரளய்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் ஜோம்பி கதைக்களத்தை பின்னணியாக கொண்ட படமாகும். பெரும் பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் கதையாகும். இப்படத்தின் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘லோகா’ படத்தின் மாபெரும் […]
தமிழ் சினிமாவில் நகைச்சுவையுடன் கூடிய கதைக்களம் வரவேற்பு பெற்று வருகிறது. அவ்வகையில் எம்.ராஜேஷ் இயக்கிய வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே, ஜீவா பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்புடன் கூடிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. ’ஜியோ’ என இப்படத்துக்கு தலைப்பிட்டுள்ளனர். ‘ஜாலியாக இருந்த ஒருத்தன்’ என தலைப்பிட்டு, அதனை சுருக்கி […]