விஜய் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19-ம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு சில காட்சிகளை நீக்கக் கூறியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படக்குழு அந்த காட்சிகளை நீக்கி மறு தணிக்கைக்கு அனுப்பியது. ‘ஜனநாயகன்’ வரும் 9-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை […]
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பராசக்தி படம் வருகிற 10-ந்தேதி வெளியாகிறது. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தினை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வைரலாகி வருகிறது. அதாவது வெளியான 24 மணி நேரத்தில் ‘பராசக்தி’ ட்ரெய்லர் 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன் […]
‘உலகம் உங்கள் கையில்’ எனும் பெயரில் லேப்டாப் திட்டத்தை நந்தம்பக்கம் வர்த்தக மையத்தில் கல்லூரி மாணவர்களின் வளர்ச்சிக்காக மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரசு பொறியியல், கலை அறிவியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட துறைகளை சார்ந்த மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி […]
ரோகினி பற்றிய உண்மையை முத்து தெரிந்து கொண்டுள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியின் முன்னாள் கணவருடைய அண்ணனும் அவரது மனைவியும் டிரீட்மென்ட்காக வந்திருக்கின்றனர் அப்போது முத்துவிடம் போட்டோ பிரேம் போன்ற கடைக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல அவரும் கூட்டி செல்கிறார். மறுபக்கம் ரோகினி ஷோரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்க மனோஜ் வருகிறார் உடனே அவரது பிஏ ஒரு இம்பார்ட்டனான விஷயம் […]
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் கல்யாணம் மற்றும் நந்தினி இடம் மாதவி ஓவராக பேசிக்கொண்டிருக்க சூர்யா வந்து என்ன விஷயம் என்று கேட்கிறார் உடனே கல்யாணம் நடந்த விஷயத்தை சொல்லுகிறார். […]
பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் நடித்த ஒரு படத்தின் கதையில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் இளம் இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். ‘தலைவர்-173’ படத்திற்காக ரஜினி பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரிடமும் ஒரு கேள்வியை கேட்டிருக்கின்றார். அதாவது பிரபல ஹிந்தி படம் பெயரை சொல்லி இதுபோல ஒரு படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வியை ரஜினி தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குநர்களிடம் கேட்டதாக ஒரு தகவல் […]
தமிழ் சினிமாவில், லிங்குசாமி இயக்கிய த வாரியர், வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி, ஆகிய படங்களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி, அடுத்து கார்த்தி நடித்த ‘வா வாத்தியார்’, ஜெயம் ரவி நடித்துள்ள ஜீனி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். முன்னதாக இவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இப்போது மீண்டும் இந்திக்குச் செல்ல இருப்பதாகவும், மிலாப் […]
வி.ஜே பார்வதி தான் வெற்றியாளர் என ரீல்சை பகிர்ந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டிக்கெட் வென்று டைரக்டாக அரோரா பைனலுக்குச் சென்றுள்ளார். இந்த டிக்கெட் பினாலே டாஸ்க்காக நடந்த கார் போட்டியில் காருக்குள் இருந்த சான்றாவை கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் எட்டி உதைத்து வெளியே தள்ளியதால் அவருக்கு பிக்ஸ் […]
எஸ்.கே 26 படம் குறித்து அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. சுதா கொங்காரா இந்த படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக தயாராக இருப்பதாகவும் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் எஸ்.கே 26 படத்தில் நடிக்கப் போவது உறுதியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே எஸ்.கே 24 […]