“நாகபந்தம்” திரைப்படத்தில் பார்வதி ஆக நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

“நாகபந்தம்” (Nagabandham) எனும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம், இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவு முயற்சியாக உருவாகி வருகிறது. விராட் கர்ணா நாயகனாக நடிக்கும் இந்த படம், தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘பார்வதி’ கதாபாத்திரத்தில் தோன்றும் நாயகி நபா நடேஷின் (Nabha Natesh) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில், பாரம்பரிய உடையில் நபா நடேஷ் மிகுந்த அழகும் ஆன்மிக ஒளியும் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அழகிய […]

மண்ணின் மணம்… கண்ணில் தீ… ‘சம்பரால எட்டிகட்டு’(Sambarala Yetigattu) சாய் துர்கா தேஜின் கிராமத்து அவதாரம் !!

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் சங்கராந்தி கொண்டாட்டங்களை தீவிரப்படுத்தும் வகையில், அவரது பிரம்மாண்டமான பான்-இந்தியா ப்ரீயட் ஆக்‌ஷன் திரைப்படமான SYG (சம்பரால எட்டிகட்டு)-இன் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரோஹித் KP இயக்கத்தில், K நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி தயாரிப்பில், ப்ரைம் ஷோ எண்டர்டெயின்மெண்ட் (Primeshow Entertainment) (ப்ளாக்பஸ்டர் ஹனுமேன் தயாரித்த நிறுவனம்) இந்த மாபெரும் படத்தை உருவாக்குகிறது. இந்த பிரம்மாண்டத் திரைப்படம், கிராமத்து வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு, அழுத்தமான மற்றும் தீவிரமான […]

( Slum Dog 33 Temple Road) ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிறந்தநாள் கொண்டாட்டமாக “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ( Slum Dog 33 Temple Road) )ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! விஜய் சேதுபதி, சம்யுக்தா, பூரி ஜெகன்னாத், சார்மி கௌர், ஜே.பி. நாராயண் ராவ் கொண்ட்ரோலா , பூரி கனெக்ட்ஸ், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் (JB Motion Pictures’ Film ) இணையும் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! […]

துபாயில் அஜித்துடன் நயன்தாரா சந்திப்பு..

மே 1-ந்தேதி அஜித்தின் கார் ரேஸ் பற்றிய ஆவணப்படம் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான தகவல்கள் பார்ப்போம்.. துபாய் 24H series கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார் அஜித். அவரின் கார் பந்தய பயணம் குறித்த ஆவணப்படத்திற்காக கவர் செய்து வருகிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த ஆவணப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்நிலையில், அஜித் அணி பங்கேற்கு கார் ரேஸ்களை நேரில் கண்டு ரசிக்க சென்னையில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் கோலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. […]

கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு […]

ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து, சர்ச்சை..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவர் கூறும்​போது, ‘கடந்த 8 வருடங்​களாக இந்தி திரைப்​படத் துறை​யில் இசை அமைக்​கும் வாய்ப்​பு​கள் எனக்கு அதி​கம் கிடைக்​க​வில்​லை. இசைத் துறை, இனி இசைக்​கலைஞர்​கள் மற்​றும் இயக்​குநர்​களின் கைகளில் இல்​லை. கார்ப்​பரேட் கைகளில் உள்​ளது. படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் இப்​போது முடி​வெடுக்​கும் அதி​காரம் இருப்​ப​தால் பாகு​பாடு நில​வு​கிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்​காததற்கு மதரீதி​யான விஷய​மும் காரண​மாக இருக்கலாம். இது என் முகத்​துக்கு நேராக நடக்​க​வில்லை என்​றாலும், அது​ போன்ற விஷ​யங்​களைக் […]

மீசையை முறுக்கு 2 : அப்டேட் கொடுத்த ஹிப் ஹாப் ஆதி..!

மீசையை முறுக்கு 2 படம் குறித்து ஹிப் ஹாப் ஆதி அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மீசையை முறுக்கு. ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த இந்த திரைப்படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை பகிர்ந்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இது குறித்து பேசிய அவர் மீசையை முறுக்கு படத்தின் ஒன்றாம் பாகத்தில் ஆதி ஜீவா என்ற […]

அண்ணன் படம் வரல.. ஆனால்? அரங்கத்தை அதிரவிட்ட ஜீவா..!

ஜீவாவின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவரது நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. இயக்குனர் நிதேஷ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் […]

கார் பந்தயத்தின் போது ஏற்பட்ட இன்ஜின் கோளாறு..அப்செட்டில் அஜித் ரசிகர்கள்.!!

கார் பந்தயத்தின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அஜித் ரசிகர்கள் அப்சட் ஆகி உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. விரைவில் இந்த படத்தின் […]

விஜய் அஜித் மோதிய திரைப்படங்களின் லிஸ்ட்.. எந்தெந்த படங்களில் யாருக்கு வெற்றி? வாங்க பார்க்கலாம்.!!

விஜய் அஜித் மோதிய திரைப்படங்களின் லிஸ்ட் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இரு தூண்கள் ஆக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித் குமார். இவர்கள் சினிமாவில் நடித்த தொடங்கிய முதலிலிருந்து இவர்களின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் நடிப்பில் வெளியாகி மோதிய திரைப்படங்களின் வெற்றி யாருக்கு என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். கோயம்புத்தூர் மாப்பிள்ளை vs வான்மதி – Draw பூவே உனக்காக vs கல்லூரி வாசல் […]