சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த படம் வசூலில் புதிய சாதனை..

தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வர பிரசாத் காரு’ படத்தில் நயன்தாரா, கேத்ரீன் தெரசா, வெங்கடேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து உருவான இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஜனவரி 12-ந்தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. தெலுங்கு மாநிலங்களில் 5 நாளில் அதிகம் வசூலித்த முதல் திரைப்படமாக புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான 5 நாட்களில் இப்படம் ரூ.226 கோடிக்கும் அதிகமாக […]

தெறி படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு.. என்ன காரணம் தெரியுமா? தயாரிப்பாளர் கொடுத்த தகவல்.!!

தெறி படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக திரைப்படத்தை வெளியிட்டு தேதி ஒப்பிடாமல் தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்துள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வெளியீட்டையும் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். ஏனென்றால் திரௌபதி 2 மற்றும் ஹாட்ஸ்பாட் […]

நட்சத்திர நடிகர் செய்த விஷயம்.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே.!!

நட்சத்திர நடிகர் செய்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த பூஜா ஹெக்டே. முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரங்கஸ்தலம், சர்க்கார், பீஸ்ட்,கூலி போன்ற ஹிட் படங்களை நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த நிலையில் பூஜா ஹெக்டே அவரது வாழ்க்கையில் […]

மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசிய மாரி செல்வராஜ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் சமீபத்தில் இவரது இயக்கத்தில் பைசன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாறி […]

யாரையும் புண்படுத்த ஒருபோதும் நினைத்ததில்லை: ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்

இரண்டு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்​பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்னதாக தெரிவிக்கையில், ‘பாலிவுட் சினி​மா​ துறை மத வாதம் சார்புள்ளதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்​டு​களில் அதி​கார கட்​டமைப்​பில் ஏற்பட்ட மாற்​றம் இதற்கு காரண​மாக இருக்​கலாம். படைப்​பாற்​றல் இல்​லாதவர்​களிடம் முடி​வெடுக்​கும் அதி​காரம் உள்​ளது. இதனால் எனக்கு கிடைக்க வேண்​டிய வாய்ப்பு குறைந்​தது. வேலையைத் தேடி நான் செல்​வ​தில்​லை. வேலை என்​னைத் தேடி வரவேண்​டுமென விரும்​பு​கிறேன். எனது நேர்​மை​யான பணி​யால், எனக்கு பலன் கிடைக்க வேண்டுமென்று விரும்​பு​கிறேன்’ என்​றார். […]

போட்டா போட்டியாக நிற்கும் சூர்யா மற்றும் அன்பு.. நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே மகா சங்கமம் ப்ரோமோ. !!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் ஆ அன்பு ராஜா சுரேஷ் பிரபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு சீரியல் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாக […]

விஜய்யின் ‘தெறி’ அஜித்தின் ‘மங்காத்தா’ ரீரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

பொங்கல் பண்டிகையில் விஜய்-அஜித் படங்கள் இல்லாத நிலையில் மாற்று ஏற்பாடாக இதோ ரசிகர்களுக்காக உற்சாக நிகழ்வு.. விஜய்யின் ‘தெறி’, அஜித்குமாரின் ‘மங்காத்தா’ திரைப்படங்கள், ரீ ரிலீஸில் மோதுகின்றன. விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம், ‘தெறி’. அட்லி இயக்கி வெற்றி பெற்ற இப்படம் 2016-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். ‘ஜனநாயகன்’ வெளியாகாத நிலையில், பொங்கலை முன்னிட்டு இந்தப் படத்தை ஜனவரி 15-ந்தேதி மறு வெளியீடு செய்வதாக அறிவித்திருந்தார் கலைப்புலி எஸ்.தாணு. சில […]

உண்மையை தெரிந்து வீட்டுக்கு வந்த பாட்டி, சமாதானமான முத்துமீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பாட்டிக்கு உண்மை தெரிந்து குடும்பத்தினரிடம் வந்து பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி வந்து மீனா மற்றும் ஸ்ருதி இடம் உதவி கேட்க அவர்கள் செய்ய மறுக்கின்றனர் உடனே நீங்களும் உங்க புருஷனோட சந்தோசமா வாழ்ந்துருவீங்களா காலம் எப்பவுமே ஒரே மாதிரி இருக்காது கண்டிப்பா மாறும் நீங்களும் வந்து என்கிட்ட இது மாதிரி கேட்கிற நிலைமை வரவேண்டும் அப்ப நானும் இது மாதிரி […]

மாமனிதர் எம்.ஜி.ஆரை கொண்டாடுவதில் வியப்பில்லை: இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேச்சு..

கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறைத் தேரிவிளையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் 109-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநரும், அதிமுக தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் பேசியதாவது: 1972-ம் ஆண்டு அதிமுகவை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆரம்பித்து 1977-ல் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அவர் இருக்கும்வரை முதலமைச்சராக இருந்து மறைந்தார். தமிழகத்தில் திமுகவும், கருணாநிதியும் தலைதூக்க முடியாமல் செய்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. புரட்சித்தலைவர் ஒருநாள், மறைந்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்துக்குச் சென்றார். […]