அவரை இனி யாராலும் எதுவும் செய்ய முடியாது ! 🔥 முதல்வர் விஜய் பற்றி பேசிய சஞ்சீவ்
vijay ,Sanjeev ,cmvijay ,thalapathyvijay ,kalakkalcinema
vijay ,Sanjeev ,cmvijay ,thalapathyvijay ,kalakkalcinema
vijay ,cmvijay ,josephvijay ,dmk ,admk ,tvk ,kalakkalcinema
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள ‘பெத்தி’ திரைப்படம் குறித்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் பகிர்ந்துள்ள கருத்துகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரைப்படம், ஜூன் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ‘கௌர்நாயுடு’ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், கதையின் உணர்ச்சி ஆழமும், தனது கதாபாத்திரத்தின் வலுவான பின்னணியும் தன்னை மிகவும் கவர்ந்ததாக […]
அம்மா – இரட்டை குழந்தைகள் உறவை மையமாகக் கொண்ட சைக்கலாஜிகல் திரில்லர்… ஜூன் 5-ல் திரைக்கு வரும் ‘இரட்டையர்’! Asia Iconic Studios தயாரிப்பில், ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன் தயாரித்துள்ள ‘இரட்டையர்’ திரைப்படம், வரும் ஜூன் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்தப் படம், சைக்கலாஜிகல் திரில்லர் பாணியில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான பல த்ரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, […]
2025-ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற 18-வது எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட திரையுலகப் பிரபலங்கள் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் பெற்று கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் மலேசிய துணை அமைச்சர் ராமராஜ், ரஷ்யா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் தூதர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் […]
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸுடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக #Karthi30 என அழைக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்குகிறார். கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். சமீபத்தில் பிரமாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முக்கிய காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வரும் நிலையில், படக்குழு அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. […]
உலகளாவிய அளவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம் ராம் சரண், தற்போது தனது பெருந்தன்மையான செயலால் மீண்டும் சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து மேடையில் தவறுதலாகப் பேசியதற்கு, அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். ‘பெத்தி’ இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரசியம் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில் […]