விஜய்க்கு ஏற்ப ‘ஜனநாயகன்’ பட காட்சிகள் உருவாக்கம்: ஹெச்.வினோத் வொர்க்..
தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணா நடித்த்’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் ரைட்ஸை ‘ஜனநாயகன்’ படக்குழு பெற்றுள்ளது தெரிந்ததே. அவ்வகையில் அப்படியே ‘பகவந்த் கேசரி’ படத்தை ஹெச்.வினோத் ரீமேக் செய்திருக்க மாட்டார் என்கின்றனர். ‘பகவந்த் கேசரி’ படத்தின் ஒன் லைனை எடுத்துக்கொண்டு அதில் விஜய்க்காக மாற்றங்களை செய்து, தன் ஸ்டைலில் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் உருவாக்கியுள்ளார். தெலுங்கு ரசிகர்களின் ரசனை வேறு, தமிழ் ரசிகர்களின் ரசனை வேறு. அதனை நன்கு உணர்ந்து, தமிழுக்கு ஏற்ப கதையை திருத்தி உருவாக்கியுள்ளார். மேலும், […]