மாடர்ன் டிரெஸ்ஸில் மூன்று முடிச்சு சீரியல் நடிகை.. வைரலாகும் ஃபோட்டோஸ்..!

மாடர்ன் டிரஸ்ஸில் மூன்று முடிச்சு சீரியல் நடிகை புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

moondru mudichu serial tharshana latest photos

- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷனா. பிறகு சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஸ்டைலான மாடல் டிரஸ் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

latest photosMoondru Mudichumoondru mudichu serial tharshana latest photosserialtharshanaசீரியல்பூவா தலையாமூன்று முடிச்சுமூன்று முடிச்சு சீரியல்