குட்டி டிரஸ்ஸில் தொடை தெரிய போஸ் கொடுக்கும் சீரியல் நடிகை கேப்ரில்லா..!

தொடை தெரிய விதமாக போஸ் கொடுக்கும் சீரியல் நடிகை கேப்ரில்லா.

marumagal serial gabriella latest photos

விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் கேபிரில்லா. அதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியலில் கதாநாயகியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார். இவரது நடிப்பிற்கென தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம்..

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் வெள்ளை நிற குட்டி டிரெஸ்ஸில் தொடை தெரிய விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் போட்டு வருவது மட்டுமில்லாமல் வர்ணித்து வருகின்றனர்.

 

gabriellalatest photosmarumagal serialmarumagal serial gabriella latest photosஉலகநாயகன் கமல்ஹாசன்கேபிரில்லாசன் டிவிபிக் பாஸ்