சகோதரருடன் மாளவிகா மோகனன்.. க்யூட் புகைப்படங்கள் இதோ..!

சகோதரருடன் இருக்கும் புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிட்டு உள்ளார்.

malavika mohanan shared brother photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தனது சகோதரருடன் குழந்தை பருவத்தில் எடுத்த புகைப்படத்திலிருந்து ரீசண்டாக எடுத்த புகைப்படம் வரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் அவருடைய சகோதரருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Malavika Mohananmalavika mohanan shared brother photosshared brother photosதங்கலான்மாளவிகா மோகனன்விக்ரம்