ஹிட் கொடுத்த மகாராஜா, இயக்குனருக்கு படக்குழு கொடுத்த கிஃப்ட்..!

மகாராஜா படம் வெற்றியடைந்ததால் இயக்குனருக்கு படக்குழு விலை உயர்ந்த பரிசு ஒன்றை அளித்துள்ளது.

maharaja movie gifted to nithilan saminathan

தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா. இவரது ஐம்பதாவது திரைப்படத்தை இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கி இருந்தார்.

குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வசூலில் 180 கோடியை தாண்டி வசூல் செய்திருந்தது. தற்போது சீனாவிலும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது இந்த இயக்குனருக்கு விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பு நிறுவனம் இணைந்து 80 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

maharaja movie gifted to nithilan saminathan
giftedmaharaja moviemaharaja movie gifted to nithilan saminathannithilan saminathanஇயக்குனர் நிதிலன் சுவாமிநாதன்மகாராஜாவிஜய் சேதுபதி