மதராசி படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான தகவல்.!!

மதராசி படத்தின் OTT ரிலீஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது .

madharasi movie ott release date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் வித்தியூத் ஜாம்வல், பீஜுமேனன், விக்ராந்த், ஷபீர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலிலும் 100 கோடியை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதாவது அக்டோபர் மூன்றாம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

madharasi movie ott release date update
datemadharasimadharasi movie ott release date updatemovieOTTreleaseupdateபீஜுமேனன்மதராசிவிக்ராந்த்வித்தியூத் ஜாம்வல்ஷபீர்