நாளை திரையரங்குகளில் வெளியாகும் எட்டு திரைப்படங்கள்.. நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!!

நாளை வெளியாகும் எட்டு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்.

Eight movies releasing theaters tomorrow

தமிழ் சினிமாவின் வாராவாரம் வெள்ளிக்கிழமை என்றாலே புதிய திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ரசிகர்கள் பலரும் புதிய படத்தின் ரிலீஸுக்காக காத்து க்கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் இந்த வாரம் 8 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தற்போது அந்த படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. படைத்தலைவன்
2. மையல்
3. அகமொழி விதிகள்
4. ஸ்கூல்
5. நரி வேட்டை
6. ஏஸ்
7. திருப்பூர் குருவி
8. ஆகக் கடவன

நாளை வெளியாக போகும் இந்த எட்டு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?நீங்கள் எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Eight movies releasing theaters tomorrow
Eight moviesEight movies releasing theaters tomorrowreleasingtheaterstomorrowஅகமொழி விதிகள்நரி வேட்டைபடைத்தலைவன்மையல்ஸ்கூல்