பைசன் படத்தை பாராட்டி கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் போட்ட பதிவு..!

பைசன் படத்தை பாராட்டி கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

Cricketer Dinesh Karthik posted a post praising Bison movie..!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டி பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் பைசன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்ன ஒரு அருமையான திரைப்படம் மாரி செல்வராஜ் உங்களின் படங்களை அழுத்தமானதாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது மற்ற நடிகர்களும் சிறப்பாக நடைபெற்றுள்ளனர் குழுவிற்கு என் வாழ்த்துக்கள் என்று பாராட்டி உள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

bison movieCricketer Dinesh KarthikCricketer Dinesh Karthik posted a post praising Bison movie..!Dhruv VikrammariselvarajTamil cinemaஅனுபவமா பரமேஸ்வரன்தினேஷ் கார்த்திக்துருவ் விக்ரம்பசுபதிபைசன்ரஜிஷா விஜயன்லால்