மஞ்சள் வீரன் : ஹீரோவான கூல் சுரேஷ், பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..!

மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் கூல் சுரேஷ்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த பிரபலமானவர் கூல் சுரேஷ். பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.

இந்நிலையில் ஏற்கனவே மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென்று அவர் படத்திலிருந்து விலகியதால் அவருக்கு பதிலாக கூல் சுரேஷ் நடிக்க உள்ளார்.

cool suresh hero as manjal veeran movie

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு என்று பூஜையுடன் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

cool suresh hero as manjal veeran movie
biggbosscool sureshcool suresh hero as manjal veeran moviemanjal veeran movieTTFகூல் சுரேஷ்டிடிஎஃப் வாசன்மஞ்சள் வீரன்