Browsing category

Tamil News

கவினின் 11வது படத்தின் அறிவிப்பு வெளியானது

தமிழ் திரைப்பட உலகில் புதுமையான முயற்சிகளை தொடர்ந்து செய்து வரும் Beyond Pictures நிறுவனம், தனது இரண்டாவது தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. Sushma Cine Arts இணைந்து வழங்கும் இப்படம், முழுக்க குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையாக உருவாகிறது. காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்களில் திறமையை நிரூபித்த கவின், இந்த முறை […]

சினிமா வேண்டவே வேண்டாம்.. ரூ.4,500 சம்பளத்தில் வேலை! – அக்‌ஷய் குமார் மகன் ஆரவ்வின் ஆச்சரியப் பயணம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார் – டிவிங்கிள் கண்ணா தம்பதியின் மகன் ஆரவ், மற்ற நட்சத்திர வாரிசுகளைப் போலச் சினிமாவில் நுழையாமல், தனக்கென ஒரு தனிப் பாதையைத் தேர்ந்தெடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். சினிமாவில் ஈடுபாடில்லை பெரும்பாலான வாரிசு நடிகர்கள் சினிமாவில் நுழையத் துடிக்கும் நிலையில், ஆரவ்விற்கு அதில் துளியும் ஆர்வமில்லை. இது குறித்து அக்‌ஷய் குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், “எனது மகனுக்குச் சினிமாவில் ஆர்வம் கிடையாது, அங்கு வரும் திட்டமும் அவனிடம் இல்லை. […]

இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் மெகா கூட்டணி: சல்மான் கான் – நயன்தாரா படத்தின் அதிரடித் தொடக்கம்!

பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரம் சல்மான் கான் மற்றும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல்முறையாக ஒரு புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.   விறுவிறுப்பான ஆக்ஷன் படம்: ‘வாரிசு’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வம்சி பைடிபள்ளி இந்தப் படத்தை இயக்குகிறார். இது ஒரு பக்கா ‘ஆக்ஷன் என்டர்டெய்னர்’ படமாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சல்மான் கான் […]

“விஜய்யை உயர்த்த நினைப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும்!” – எஸ்.ஏ.சி-க்கு இயக்குநர் சேரன் பதிலடி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு (SAC) 5 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக எஸ்.ஏ.சி அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சேரன் தனது எக்ஸ் (X) தளத்தில் மிகவும் காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மகனைக் காப்பாற்ற நினைக்கிறாரா எஸ்.ஏ.சி? இயக்குநர் சேரன் தனது பதிவில், “சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் போன்ற அரசியல் விழிப்புணர்வு படங்களைத் தந்த எஸ்.ஏ.சந்திரசேகர், […]

“அமர்க்களம்” படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி காலத்தால் அழியாத படைப்பாக திகழும் “அமர்க்களம்”, வருகிற ஏப்ரல் 24 அன்று மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. அஜித்தின் 25வது படமாகும் இந்த திரைப்படம், ஆக்ஷன், காதல் மற்றும் உணர்ச்சி ஆகியவற்றின் அழகான கலவையால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது. இந்த ரீ-ரிலீஸை முன்னிட்டு வெளியான புதிய டிரெய்லர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அஜித் குமார் மற்றும் ஷாலினி இணைந்த திரை கெமிஸ்ட்ரி மீண்டும் நினைவுகளை கிளறுகிறது. […]

சினிமாவில் 26 வருடங்களை நிறைவு செய்த பூரி ஜெகன்நாத்-விஜய் சேதுபதி பாராட்டு

முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் தனது 26 ஆண்டுகள் திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்த முக்கியமான தருணத்தில், அவருடன் இணைந்து பணியாற்றிய நடிகர் விஜய் சேதுபதி, மனமார்ந்த பாராட்டுகளை பகிர்ந்து கவனம் ஈர்த்துள்ளார். பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் பான்-இந்தியா ஆக்ஷன் திரில்லர் “ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் […]

மே மாதம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ வெப் சீரிஸ்!

‘உப்பு புளி காரம்’ ஹிட் டீமின் அடுத்த முயற்சி… ஜியோஹாட்ஸ்டாரில் ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ புதிய குடும்ப தொடர் அறிவிப்பு ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் மே மாதம் முதல் ஒளிபரப்பாகவுள்ள புதிய ஃபேமிலி வெப் சீரிஸான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘உப்பு புளி காரம்’ போன்ற வெற்றித் தொடரை வழங்கிய அதே தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக உருவாகும் இந்த தொடர், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட புதிய கதையுடன் வருகிறது. நவீன […]

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மேன் ஆஃப் மாஸஸ் நடிகர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் மிகப்பெரிய படைப்பான “NTRNeel” திரைப்படம், ரசிகர்களிடையே ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் இந்த படம், 2027ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. என்டிஆரின் பிறந்தநாளான மே 20 அன்று “NTRNeel” திரைப்படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியாகும் என்று […]

கவின் – நயன்தாரா கூட்டணியில் ‘ஹாய்’: மனதைக் கவரும் ‘கன்னக்குழியா’ பாடல் வெளியீடு!

திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான கவின் மற்றும் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஹாய்’ (Hi). இப்படத்தின் முதல் பாடலான ‘கன்னக்குழியா’ நேற்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.   காதல் மெலடி: துள்ளலான இசையும், மென்மையான வரிகளும் கொண்ட இந்தப் பாடல், கவின் – நயன்தாரா இடையிலான திரை வேதியியலை அழகாக வெளிப்படுத்தியுள்ளது. வெளியான சில மணிநேரங்களிலேயே சமூக வலைதளங்களில் இந்தப் பாடல் வைரலாகி, இளைஞர்களின் […]

மீண்டும் இணையும் ‘கடைக்குட்டி சிங்கம்’ கூட்டணி: பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி!

நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் ‘சர்தார் 2’, ‘மார்ஷல்’, மற்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கைதி 2’ என மெகா ப்ராஜெக்ட்களில் பிஸியாக நடித்து வருகிறார். பிளாக்buster கூட்டணி மீண்டும்: தொடர்ந்து ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படங்களில் கவனம் செலுத்தி வரும் கார்த்தி, மீண்டும் ஒரு குடும்பப் பின்னணி கொண்ட படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார். அதன்படி, அவருக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ […]