Browsing category

Tamil News

செல்வி வீட்டுக்கு சென்ற பாக்யா, ஆகாஷ் செய்த சத்தியம், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

  செல்வி வீட்டிற்கு பாக்யா செல்ல, ஆகாஷ் சத்தியம் செய்து கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா ரெஸ்டாரண்டுக்கு கிளம்ப ஈஸ்வரி நீ ஒன்னும் ரெஸ்டாரண்டுக்கு போக வேண்டாம் அப்படி போய் போய் தான் எந்த அளவுக்கு வந்து நின்னு இருக்கு கோபி ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொல்லி இருக்கான் அவன் போகட்டும் நீ வீட்டிலேயே இரு என்று சொல்ல பாக்கியா பேசி […]

வருத்தத்தில் மீனா, சந்தோஷத்தில் விஜயா, ஸ்ருதிக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா வருத்தத்தில் இருக்க, விஜயா சந்தோஷமாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சிந்தாமணி விஜயாக்கு போன் போட்டு இனிமே மீனா இந்த தொழில் பக்கமே வரமாட்டா என்று சொல்ல விஜயாவிற்கு ஒன்றும் புரியாமல் இருக்கிறார் அவளுக்கு ரெண்டு லட்சம் நஷ்டத்தை உருவாக்கிட்ட அவ இன்னைக்கு அழுதுகிட்டே தான் வீட்டுக்கு வருவா இதுக்கு அப்புறம் வீட்டுக்குள்ளே தான் நீங்க சொல்ற வேலைய செஞ்சுகிட்டு இருப்பா […]

சூர்யாவுக்கு வந்த சந்தேகம், அருணாச்சலம் சொன்ன உண்மை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி உள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சுந்தரவல்லி வெறுப்பேற்ற கூடிய சீக்கிரம் இந்த வீட்டில் ஒரு குழந்தை பிறக்கும் அது பையனா இருந்தா சூர்யாவை விட […]

சர்தார்-2 பட இடைவெளியில், ராஷ்மிகாவை கார்த்தி ஃபாலோ செய்யலாமா?

சர்தார்-2 பட பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்.. பிரேம்குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ படத்தை தொடர்ந்து ‘சர்தார்’ படத்தில் கார்த்தி நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களால் கலவையான விமர்சனம் பெற்றது. தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘சர்தார்’ படம் வரவேற்புக்கு உரிய வகையில் அமைந்ததால், இயக்குனர் மித்ரன் 2-ம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட் நடைபெறும்போது கார்த்தியின் காலில் காயம் ஏற்பட சில நாட்கள் நடிக்க முடியாத […]

‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘அக்லி’ கேரக்டர் பற்றி நெட்டிசன்ஸ் கணிப்புகள்

‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் ‘அக்லி’ கதாபாத்திரம் குறித்துக் காண்போம்.. ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன், சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். பின்னர், பிரபுதேவா நடிப்பில் ‘பஹீரா படம். இதனைத் தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ படத்தைக் கொடுத்து, ‘குட் பேட் அக்லி’ பட வாய்ப்பை பெற்று இயக்கி முடித்துள்ளார் ஆதிக். முன்னதாக, மூன்று ‘கெட்அப்’களில்நடித்து வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் எப்படி சிம்புவை […]

சாலையில் ஒரு பெண் ஷூவை கழற்றி அடிக்க வந்தார்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் புகார்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 8.55 மணி இருக்கும். நான் பேட்மின்டன் விளையாடி முடித்துவிட்டு காரை ஓட்டி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். பாலவாக்கம் பல்கலை நகர் சாலையின் இறுதிப் பகுதிக்கு வரும்போது, கொட்டிவாக்கம் AGS Colony பகுதியிலிருந்து ஒரு குறுகலான தெரு, இந்த சாலையில் வந்து இணைகிற இடத்தில் ஒரு சின்ன கார் அதன் வழியாக, படுவேகத்தில் நேராக வருகிறது. நான் கடற்கரை சாலையை நோக்கி நேராகச் சென்றேன். வளைவிலிருந்து வந்து இந்த […]

இந்த ஆண்டில் இதுவரை வெளியான 45 படங்களில் ஹிட் கொடுத்த நான்கு படங்கள் எது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

இந்த ஆண்டில் இதுவரை 45 படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் நான்கு படங்கள் ஹிட் கொடுத்துள்ளது.. தமிழ் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் நல்ல வரவேற்பு கிடைப்பது உண்டு. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படம் என்றால் அதற்கு அமோக வரவேற்பு ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூல் தீர்மானம் செய்கிறது. அதாவது 2025 இந்த வருடம் தொடங்கி இதுவரை 45 திரைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில்,மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் […]

சாதாரண வீட்டில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறிய பிக் பாஸ் முத்துக்குமரன்..வீடியோ இதோ.!!

சாதாரண வீட்டிலிருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறி உள்ளார் பிக் பாஸ் முத்துக்குமரன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார். சில மாதங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆக முத்துக்குமரனும் ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். ஆரம்பம் முதலே முத்துக்குமரனுக்கு மக்கள் அதிகம் ஆதரவு கொடுத்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் பிக் […]

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்றையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலை நடந்து வருகிறது முதல் பாகத்தை இயக்கிய […]

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாற்றப்பட்ட இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர்..!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று முடிந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கான தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர் முதல் பாகம் முடிந்த சில மாதங்களிலேயே இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது அப்பா மகன்களின் கதையை மையப்படுத்தி வரும் இந்த சீரியல் 416 எபிசோடுகளை கடந்து […]