Browsing category

Tamil News

ஆகாஷை அடித்த செழியன், கோபத்தில் பாக்கியா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

  ஆகாஷை செழியன் அடிக்க பாக்கியா கோபமாகியுள்ளார். BaakiyaLakshmi Serial Today Episode Update 13-03-25 தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் செழியன் மற்றும் கோபி இருவரும் பேசிக் கொண்டிருக்க ஆகாஷ் போன் போடுவது பார்த்து கோபி டென்ஷன் ஆகி இருப்பது மட்டுமில்லாமல் செழியன் அவனை நேரில் பார்த்து பேசிவிடலாம் இல்லன்னா அவன் இனியா கிட்ட பேசிகிட்டு தான் இருப்பான் எப்பவுமே நம்ம இனியா கூட […]

ஓவராக பேசிய விஜயா, பதிலடி கொடுத்த மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

  விஜயா ஓவராக பேச,மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவிற்கு முத்து போன் போட மீனா நடந்த விஷயங்களை மறைக்கிறார் காசு வந்துடுச்சா எல்லாருக்கும் கொடுத்துட்டியா என்று கேட்க இன்னும் வரலங்க நாளைக்கு கொடுக்கிறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லி சமாளிக்கிறார் கொடுத்தவுடனே அவருக்கு கடனை கொடுத்தது இருக்கிறவங்களுக்கு காசு கொடுத்து என்று சொல்ல மீனா கண்கலங்கி கொண்டே […]

நந்தினியிடம் குழந்தை கேட்கும் சூர்யா, அர்ச்சனா போட்ட திட்டம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

  தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுரேகாவிற்கு ரேணுகா நகம் வெட்டிக் கொண்டிருக்க அருணாச்சலம் பரபரப்பாக வந்து உங்க அம்மா எங்க என்று கேட்ட […]

‘ஜனநாயகன்’ விஜய்க்கு நாளை மறுநாள் முதல், மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு

தவெக தலைவர் விஜய்க்கு, மத்திய அரசின் Y பிரிவு பாதுகாப்பு வருகிறது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. விஜய் நடிப்பில் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் பாதுகாப்பு கருதி அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எப்போது முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. […]

ரஜினியின் ‘கூலி’ பட டீசர் நாளை மறுநாள் வெளியீடு?

ரஜினியின் ‘கூலி’ பட டீசர் வெளியீடு எப்போது என பார்ப்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படத்தின் ஷூட் 80 சதவீதம் முடிவடைந்து உள்ளது. குறிப்பாக, ரஜினி போர்ஷன் முடிந்தது. அனிருத் இசையமைப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு, அப்படத்தின் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்ட […]

இசை, பாட்டு, நடிப்பு, தயாரிப்பு மற்றும் தனுஷின் நட்பு குறித்து ஜி.வி.பிரகாஷ்

தமிழ் சினிமாவில் 100 படங்களை கடந்து இசையமைத்து, இயக்குனர் பாலா உள்பட பல இயக்குனர்களின் படங்களில் நடித்து, தயாரிப்பாளராகவும் ஆக்டிவ்வாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் நடித்து தயாரித்து வெளியான கிங்ஸ்டன் படம் மற்றும் இசை, பாடல், பணி பற்றி மனம் திறந்து கூறியதாவது: ‘இருபது வருடங்களாக சினிமா துறையில் இருக்கும் அனுபவத்தால் பலவற்றை சமாளிக்க முடிகிறது. இந்தத் துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்த பிறகு பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என இருந்தாலும் நல்ல ஆல்பங்களை […]

‘வடசென்னை-2’ படத்தில் தனுஷுக்கு பதிலாக மணிகண்டனா?

தற்போது ‘வடசென்னை-2’ படம் பற்றி பரபரப்பாக பரவும் தகவல் காண்போம்.. தனுஷ் நடித்து வெளியான ‘வடசென்னை’ படம் முடியும்போது, அதன் 2-ம் பாகத்துக்கு லீடு கொடுத்து முடித்திருந்தார் வெற்றிமாறன். அவ்வகையில், 2-ம் பாகம் தனுஷ் நடித்த “அன்பு” கேரக்டரின் எழுச்சியாக அமையும் என கூறப்பட்டது மேலும், 2-ம் பாகத்திற்கான பாதி படப்பிடிப்பை 2018-ம் ஆண்டிலேயே வெற்றிமாறன் முடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தனுஷ் ஃபேன்ஸ் அடிக்கடி கேட்பதும், அதற்கு வெற்றிமாறன் ‘விரைவில் வரும்’ என சொல்வதும் தொடர்கிறது. இச்சூழலில், […]

ராஜமௌலி-மகேஷ்பாபு பட சீன் லீக் ஆனது எப்படி?: படக்குழு டென்ஷன், ஃபேன்ஸ் ஹேப்பி

ராஜமௌலி எடுக்கும் படத்தின் சீன் லீக் ஆகியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. மகேஷ் பாபு, ராஜமௌலி கூட்டணியில் பிரம்மாண்ட ஆக்‌ஷன் மூவி உருவாகிறது. தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் வில்லனாக நடிக்க, பிரியங்கா சோப்ரா முக்கியமான ரோலில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இருந்து வீடியோ லீக் ஆகியுள்ளது. அதாவது, ஒரு காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில் ஒருத்தர் வீல் சேரில் அமர்ந்திருக்கிறார். சில பிரைவேட் செக்யூரிட்டிஸ் மகேஷ் […]

இயக்குனர் ஷங்கர் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறைக்கு, நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் ஷங்கர் சொத்துகள் மீதான நடவடிக்கையில், நீதிமன்ற விசாரணை பற்றிக் காண்போம்.. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில், கலாநிதி மாறன் தயாரிப்பில் வந்த எந்திரன் படம் தனது கதையான ஜூகிபாவை திருடி எந்திரன் படம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார். ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை […]

சிம்பொனி இசை என்றால் என்ன?: இளையராஜா விளக்கம்

சிம்பொனி பற்றி இளையராஜா தெரிவித்துள்ள விளக்கம் காண்போம்.. லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரமும் சிம்பொனி அமைத்துள்ளதாக சில நாட்களுக்கு முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் இளையராஜா தெரிவித்திருந்தார். அதில், ‘லிடியன் என்னுடைய சிஷ்யன். அவர் சிம்பொனி அமைத்துள்ளதாக என்னிடம் கொண்டு வந்து போட்டுக் காட்டினார். கொஞ்ச நேரம் கேட்ட நான் அதனை நிறுத்தச் சொல்லிவிட்டு, இது சிம்பொனி இல்லை, சினிமாவின் […]