Browsing category

Tamil News

நாளை அமீர்கான் பிறந்த நாள்: ஷாருக்-சல்மான் செம டான்ஸ்; வைரலாகும் நிகழ்வு

பாலிவுட் புகழ் 3 கான்களின் ஆட்டம் தற்போது வைரலாகிறது. இது பற்றிய தகவல் பார்ப்போம்.. பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் மூவரும் கலெக்‌ஷன் மேக்கர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில், சல்மான்கான் நடிப்பில் ரமலான் அன்று ‘சிக்கந்தர்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் வெளியான சுல்தான், சர்கார் படங்களின் ரீமேக் என கூறப்படுகிறது. இச்சூழலில், அமீர்கான் நாளை மார்ச் 14-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். முன்னதாக […]

விஜய்யின் ‘கோட்-2’ உருவாகுமா?: இயக்குனர் வெங்கட் பதில்

விஜய்யின் ‘கோட்’ 2-ம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றிய அப்டேட் பார்ப்போம்.. வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘கோட்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள். இப்படத்தில் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்பட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்தார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் தமிழகத்தில் 100 கோடி ஷேர் தொகையாக வசூல் […]

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா..வைரலாகும். போட்டோஸ்.!!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.இவரது நடிப்புகென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கைகளை உயர்த்தி தொப்புள் காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து […]

விஜய் படங்களை நிராகரிக்க காரணம் இதுதான்.. பிரபல இசையமைப்பாளர் ஷாக் தகவல்.!!

விஜய் படங்களை நிராகரிக்க காரணம் என்னவென்று கூறியுள்ளார் பிரபல இசையமைப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.H. வினோத் இயக்கதிலும், கே. வி. என்.புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. பெரும்பாலானோர் விஜய் படங்களில் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருவது வழக்கம்.ஆனால் பிரபல இசையமைப்பாளர் விஜயின் 10 படங்களை நிராகரித்து உள்ளார். இது குறித்து அவர் […]

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றால் படத்தின் மீதான […]

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டாப் 10 இடத்தைப் பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவிக்குள் அதிகமான போட்டி இருக்கும் பெரும்பான்மையான இடத்தை இந்த இரண்டு சீரியல்களுமே தொடர்ந்து பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பியில் டாப் டென் இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. […]

ரெட் ஃப்ளவர்’ எல்லா பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து இந்திய சினிமாவை மறுவரையறை செய்ய வருகிறது

விக்னேஷ் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘ரெட் ஃப்ளவர்’ எல்லா பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து இந்திய சினிமாவை மறுவரையறை செய்ய வருகிறது. வரவிருக்கும் தமிழ் திரைப்படமான ரெட் ஃப்ளவர், சூப்பர்ஹிட் படங்களான கேஜிஎஃப், ஆர்ஆர்ஆர், பாகுபலி மற்றும் புஷ்பா போன்ற இந்திய அளவிலான வெற்றிப் படங்களை முறியடித்து, அனைத்து கால பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் முறியடிக்கும் பாதையில் உள்ளது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே. மாணிக்கம் தயாரித்த இந்தப் படம், இந்திய திரைப்படத் தயாரிப்பில் ஒரு […]

குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகரா? உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

குட் பேட் அக்லி படத்தில் முன்னணி நடிகர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் பிரசன்னா, த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், […]

விஜய் இப்படி பண்ணுவாரு என்று நினைக்கவில்லை.. குக் வித் கோமாளி மோனிஷா ஓபன் டாக்.!

விஜய் இப்படி பண்ணுவாரு என்று நினைக்கவில்லை என்று பேசியுள்ளார் குக் வித் கோமாளி மோனிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து H வினோத் இயக்கத்தில் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் […]

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் 3 ஹீரோயின்களா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கோமாளி படத்தின் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து லவ் டுடே படத்தில் ஹீரோவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி வசூலில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது இவர் நடிக்க போகும் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. […]