Browsing category

Tamil News

மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்

பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் புதுமுக நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் […]

டிராகன் : 18 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 18 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 18நாட்களில் […]

சிம்புவின் God Of Love படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

சிம்பு நடிக்கப் போகும் God Of Love படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு.இவர் நடிப்பு மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர் என பன்முக திறமைகளை கொண்டு தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் உருவாக ரெடியாக இருக்கிறது. அதாவது முதலில் பார்க்கிங் பட இயக்குனருடன் சிம்பு 49 படத்தில் நடிக்க உள்ளார். மேலும் சிம்பு 50 […]

மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்காததற்கு காரணம் தெரிவித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி.

ஆர்.ஜேவாக பயணத்தை தொடங்கிய இவர் இயக்குனர் நடிகர் என பல திறமையை காட்டி தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இந்த திரைப்படம் OTT யில் நேரடியாக வெளியானாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில் அதற்கான அப்டேட்டையும் கொடுத்து இருந்தது. ஆனால் ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக இந்தப் படத்தை சுந்தர் சி […]

இனியாவை அசிங்கப்படுத்தி திட்டிய செழியன், பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவை அசிங்கப்படுத்தும் படி பேசியுள்ளார் செழியன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா எழில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்.அவளுக்கு நம்ம இந்த வீட்ல என்ன குறை வச்சோம் அவளுக்கு என்ன பிரச்சனை நல்லா தானே பார்த்துக்கிட்டோம் அவ ரொம்ப டேலன்ட் ஆன பொண்ணு மூணு மாசத்திலேயே படிச்சு ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் மார்க் வந்தவ ஆனால் இப்படி பண்ணுவான்னு நினைக்கல நான் அவகிட்ட படிச்சு முன்னேறனும்னு […]

சிந்தாமணியிடம் சிக்கிய மீனா, சந்தோஷப்பட்ட விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிந்தாமணியின் போட்ட சூழ்ச்சியில் மீனா சிக்க, விஜயா சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா பைனான்சியருக்காக வெளியில் காத்துக் கொண்டிருக்க அவர் உள்ளே கூப்பிடுகிறார். உள்ளே சென்ற மீனாவிடம் என்ன விஷயம் எதற்காக பணம் தேவைப்படுகிறது என்று கேட்க மீனா டெக்கரேஷன் செய்யும் விஷயத்தையும் இரண்டு நாட்களில் பணத்தை திருப்பி தந்து விடுவேன் என்றும் சொல்லுகிறார் உடனே அவர் கஷ்டப்பட்டு […]

அருணாச்சலத்திற்கு வந்த சந்தேகம், நந்தினி கிட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வரை சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொக்கேஷன் அமைந்துள்ளனர். நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் நந்தினியை தேடிக் கொண்டு வர எதிரில் நந்தினியை கடத்திய திருடர்கள் எதிரில் வர அருணாச்சலம் அவர்களிடம் விசாரிக்கிறார். அவர்கள் எனக்கு தெரியாது […]

ஜெயிலர்-2 இன்று ஸ்டார்ட்: ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா?

ஜெயிலர்-2 பட ஷூட் இன்று தொடங்கியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ திரைப்படம் ரூ.220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.650 கோடி வரையில் வசூல் குவித்தது. இதனைத் தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் உருவாகி, டீசர் வெளியானது. இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம், தங்களது எக்ஸ் பக்கத்தில், ‘முத்துவேல் பாண்டியனின் வேட்டை ஆரம்பம்; ஜெயிலர்-2 படப்பிடிப்பு […]

‘ஜனநாயகன்’ விஜய் குறித்து, வில்லன் நடிகர் பாபி தியோல் சொன்ன தகவல்

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பட வில்லன் வாய்ஸ் பார்ப்போம்.. பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் இளைய மகன் பாபி தியோல். இவர் ‘பர்சாத்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், ‘அனிமல்’ திரைப்படம் தான், தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமடைய வைத்தது. இதை தொடர்ந்து, தற்போது அடுத்தடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அரசியலை […]

தனுஷ்-நயன்தாரா ஆவணப்பட வழக்கு: இறுதிக்கட்ட விசாரணை

நயன்தாராவின் ஆவணப்பட வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்.. நயன்தாராவின் வாழ்க்கை சம்பவங்களை தொகுத்து உருவாக்கப்பட்ட ‘நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல்’ என்ற இணைய தொடர் நெட்பிளிக்ஸில் வெளியானது. இந்த ஆவணத் தொடரின் டிரெய்லரில் தனுஷ் தயாரித்து வெளியான ‘நானும் ரவுடி தான்’ பட காட்சி சில நொடிகள் இடம் பெற்றிருந்தது. இந்தக் காட்சியை உரிய அனுமதியின்றி பயன்படுத்தியதாக நயன்தாராவிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், நயன்தாராவுக்கு எதிராக […]