Browsing category

Tamil News

தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதம்: பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் உற்சாகம்

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படம் குறித்த அப்டேட் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தை தொடர்ந்து, ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘லப்பர் பந்து’ இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து, மாரி செல்வராஜ் இயக்கும் படம் என தொடர் பிஸியில் இருக்கிறார். இதற்கிடையே பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதன் ஷூட் டெல்லியில் நடந்து வருகிறது. […]

13 தேசங்களில் சிம்பொனி நடைபெற இருக்கிறது: சென்னை திரும்பிய இளையராஜா

லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பிய இளையராஜாவின் இசைமொழி காண்போம்.. இசைஞானி இளையராஜா, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் தனது சிம்பொனி இசையை அரங்கேற்றி சென்னை திரும்பினார். இளையராஜா கம்போஸ் செய்த சுமார் 45 நிமிட சிம்பொனி இசையை கேட்ட ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஆசியாவிலேயே சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் இளையராஜா. சிம்பொனியை அரங்கேற்றி முடித்து இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் இளையராஜா. அவருக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]

இயக்குனர் வெற்றிமாறன் பதிலால், தனுஷின் ரசிகர்கள் ஃபீல்

வடசென்னை-2 படம் தொடங்குவது எப்போது? என்பது குறித்த தகவல் பார்ப்போம்.. வெற்றிமாறன்- தனுஷ் காம்பேக்கில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே உருவான ‘வட சென்னை’ படமும் ரசிகர்களை கவர்ந்தது. இதன் பிறகு, இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியான காரணத்தால், வட சென்னை-2 படத்தில் இணைவது குறித்த தகவல் வெளியாகவில்லை. தனுஷ், நடிப்பிலும் இயக்கப் பணியிலும் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார். 2 வருடங்களுக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை. அதேபோல வெற்றிமாறனும், ‘வாடிவாசல்’ […]

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட பாபி தியோல்..!

விஜய் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் பாபி தியோல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இது […]

“பொண்ணுங்க அதிகமா லவ் பண்ணினா லவ் நிலைக்காதன்னு புரிஞ்சிகிட்டேன்.. ஷிவாங்கி எமோஷனல் ஸ்பீச்..!

காதல் தோல்வி குறித்து உருக்கமாக பேசியுள்ளார் குக் வித் கோமாளி ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஷிவாங்கி. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகவும் பங்கேற்று இருந்தார். கோமாளியாக இருந்தபோது எதுவுமே தெரியாமல் இருந்த சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக மாறி விதவிதமான டிஷ்களை சமைத்து செப்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் காதல் தோல்வி குறித்து உருக்கமாக […]

கொளுத்துறோம் மாமே..குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பிலும் மகிழ் திருமேனி இயக்கத்திலும் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்துள்ளார் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கும் நிலையில் அவர்களுடன் இணைந்து சுனில், பிரசன்னா அர்ஜுன்தாஸ் போன்ற […]

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்ட நடிகை சுஜாதா..!

சிறகடிக்க ஆசை சீரியல் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை சுஜாதா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனாவிற்கு சிந்தாமணி ஒரு பெரிய ஆர்டரை கொடுத்து ஒட்டுமொத்தமாக தொழிலில் இருந்து மீனாவை விரட்ட முடிவெடுத்து சதி திட்டம் தீட்டியுள்ளார். அந்த சதியை உடைத்து மீனா எப்படி வெளியே வரப் போகிறார் என்று பரபரப்பான கதைகளத்துடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் மீனாவிற்கு வில்லியாக […]

குட் பேட் அக்லி : பிரீமியர் ஷோ எப்போது தெரியுமா? ரசிகர்கள் உற்சாகம்..!

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பாக போகும் நேரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக த்ரிஷாவும் அவருடன் இணைந்து சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் […]

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல், ரசிகர்கள் மகிழ்ச்சி..!

ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்தப் படத்தில் சிவராஜ்குமார் ,மோகன்லால் போன்ற முன்னணி பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. வில்லனாக எஸ் […]

டிராகன் : 17 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

டிராகன் படத்தின் 17 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதிப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 17 […]