Browsing category

Tamil News

தமன்னா-விஜய் வர்மா லவ்மேரேஜ் பிரேக்கப் ஆனாலும், நட்பு ரீதியான உறவில் ஆர்வம்?

நாங்கள் நட்பாக பிரிகிறோம் என்பதுபோல, நாங்கள் நட்பான உறவில் தொடர்கிறோம் என சொல்லாமல் சொல்லிய நிகழ்வு பார்ப்போம்.. கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்த தமன்னா – விஜய் வர்மா இருவரும், பிரேக்கப் செய்து பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இந்த ஆண்டு, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பிரேக்கப் செய்தி தீவிர ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்தது. இவர்களின் பிரேக்கப்புக்கு காரணம், ‘இந்த ஆண்டு தமன்னா திருமணம் செய்து கொள்வதில், ஆர்வம் […]

பொய்யான குற்றச்சாட்டு, நான் தங்கம் கடத்தவில்லை: நடிகை ரன்யா ராவ் திடீர் பல்டி

வாழ்க்கையில் ரீல் நடிப்பும் உண்டு, ரியல் நடிப்பும் உண்டு. இவைகளை கண்டு தெளிவது நன்று. இனி, விஷயத்திற்கு வருவோம்.. ‘தங்கம் கடத்தல் வழக்கில் தன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வேறு யாரையோ பாதுகாக்க என்னை குற்றவாளியாக கருதுகிறார்கள்’ என்று நடிகை ரன்யா ராவ் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்கம் கடத்திய வழக்கில் டிஆர்ஐ அதிகாரிகளால், நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டு பெங்களூருவில் உள்ள […]

‘பராசக்தி’ படத்தில் மலையாள நடிகரை தொடர்ந்து, ஹிந்தி நடிகரும் இணைவாரா?

பிரபல மலையாள நடிகர் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ பட டைட்டில் டீசர் எழுச்சியாக முழங்கியது. ‘அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற பாடலுடன் துவங்கி, மாணவர்களின் போராட்டத்துடன் முடிவதைபோல் டீசர் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ரவிமோகன் வில்லனாகவும் மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா நடிக்கின்றனர். இது தொடர்பாக லீக் ஆன வீடியோவில் ரவிமோகனின் மிரட்டலான நடிப்பு வைரலானது. இந்நிலையில், பிரபல மலையாள […]

மூக்குத்தி அம்மனாக நடிக்கும் நயன்தாரா; லாபத்தில் ஒரு பங்கு கேட்கிறார்?

விரதம் இருந்து நடிக்கும் நயன்தாராவின் நோக்கம் பற்றிப் பார்ப்போம்.. சுந்தர்.சி இயக்கத்தில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்கின்றார் நயன்தாரா. முன்னதாக, ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நயன்தாராவின் நடித்த இப்படம் நேரடியாக ஓடிடி.யில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக இப்படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகின்றது. ஆர்.ஜே பாலாஜிக்கு பதிலாக சுந்தர்.சி மூக்குத்தி அம்மன்2 படத்தை இயக்கி வருகின்றார். இந்நிலையில், நயன்தாராவின் சம்பளம் பற்றிய தகவல் கிடைத்திருக்கின்றது. […]

முழுக்க முழுக்க காமெடி வெப் சீரிஸ் ‘செருப்புகள் ஜாக்கிரதை’ ரிலீஸ்

காமெடியை மையப்படுத்தி உருவாகியுள்ள வெப் சீரிஸ் பற்றிப் பார்ப்போம்.. வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்யேக படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது காமெடி சீரிஸான ‘செருப்புகள் ஜாக்கிரதை’ சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குனர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு […]

எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் இவர்தான்.. ரசிகரின் கேள்விக்கு மாளவிகா மோகனன் பதில்..!

ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்க மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் ஒருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட படத்தின் மூலம் அறிமுமாகி பிரபலமானார். அதனைத் தொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோக்களை […]

கார்ஜியஸ் லுக்கில் பிக்பாஸ் லாஸ்லியா.. புகைப்படங்கள் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கிய இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் முதல் திரைப்படம் ஆன பிரண்ட்ஷிப் என்ற திரைப்படம் 2021 ஆம் ஆண்டு வெளியானது. மேலும் அதே சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா […]

தங்க நிற புடவையில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ். போட்டோஸ் இதோ..!

தங்க நிற புடவையில் ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கானா,நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் […]

கூலி படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

கூலி படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் […]

வசூலில் முன்னணி நடிகரின் படத்தை பின்னுக்கு தள்ளிய டிராகன் படம்.. லேட்டஸ்ட் தகவல் இதோ..!

வசூலில் முன்னணி நடிகரின் படத்தை பின்னுக்குத் தள்ளி உள்ளது டிராகன் திரைப்படம். தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவரது நடிப்பில் டிராகன் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. மேலும் அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின் ,கௌதம் மேனன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று […]