Browsing category

Tamil News

பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடிவுக்கு வரும்? ரேஷ்மா பதில்..!

பாக்கியலட்சுமி சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்ட கேள்விக்கு ரேஷ்மா பதிலளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவிற்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் செயல்பட்டு வரும் நிலையில் பாக்கியா கோபியை வீட்டை விட்டுப் போக சொல்லுகிறார். ஆனால் கோபி இனியாவுக்காக நான் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன் என முடிவெடுத்துள்ளார். பாக்கியா என்ன செய்யப் போகிறார் என்று பரபரப்பான கதை காலத்துடன் இந்த சீரியல் […]

ஸ்வீட் ஹார்ட் VS பெருசு : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

ஸ்வீட் ஹார்ட் மற்றும் பெருசு படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரியோ ராஜ் நடிப்பிலும் இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்திலும் நேற்று வெளியான திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். காதல் கதை களத்துடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் முதல் நாளில் 75 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து […]

வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பாக்யா, கோபி கொடுத்த அதிர்ச்சி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

வீட்டை விட்டு வெளியே போக சொல்ல கோபி அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டுக் கொண்டிருக்க இனியா தயவுசெஞ்சு எனக்காக யாரும் சண்டை போடாதீங்க இனிமே நான் ஆகாஷ் கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டேன்ல இதுக்கு எனக்காக யாரும் சண்டை போட வேண்டாம் என மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார் உங்களுக்கு நான் இங்கே […]

மீனாவை நினைத்து பெருமைப்படும் முத்து, அசிங்கப்பட்ட சிந்தாமணி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவை நினைத்து முத்து பெருமை பட, அசிங்கப்பட்டுள்ளார் சிந்தாமணி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மண்டபம் ஓனரிடம் சிந்தாமணி மற்றும் அந்த மேனேஜரை வசமாக மாட்டிவிட அவர் மேனேஜரை அறிந்து சிந்தாமணியை கண்டித்து மீனாவிற்கு பணத்தை வாங்கி கொடுக்கிறார். இதுக்கு மேல என் கண்ணு எதிரில் நீங்க இருக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். இது மட்டும் இல்லாம அந்த […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நீங்க மினிஸ்டரா இருக்கும்போது எங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி வச்சீங்க இப்ப வரைக்கும் சக்சஸ் ஃபுல்லா ஓடிட்டு இருக்கு ஆனா இப்போ சின்ன பிரச்சனை நீங்க […]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படக்காட்சி லீக்: நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ்

‘பராசக்தி’ படக்காட்சி லீக் ஆனது பற்றிப் பார்ப்போம்.. ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. பின்னர் ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். ஆனால், தற்போது தனது 25-வது படமான ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தமிழ்நாடு, இலங்கை என நடைபெற்று வருகிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போர் கதைக்களைத்தை மையமாகக் கொண்டது ‘பராசக்தி’ கதைக்களம் என […]

இளையராஜாவுக்கு அரசின் சார்பில் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிம்பொனி சாதனை படைத்த இளையராஜாவுக்கு, தமிழக அரசின் சார்பில் விழா சிறப்பிக்கப்பட உள்ளது. இது குறித்த தகவல்கள்.. இசைஞானி இளையராஜா தனது சிம்பொனி இசையை கடந்த 8+ம் தேதி லண்டனில் அரங்கேற்றினார். இவரது சிம்பொனியை காண, பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் குழுமினார்கள். தமிழ்நாட்டில் இருந்தும் பெரும் படையே புறப்பட்டுச் சென்றது. இளையராஜா லண்டன் செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சிம்பொனியை முடித்துவிட்டு வந்த இளையராஜாவை தமிழ்நாடு […]

கவர்ச்சி அனல்: ‘ராபின்ஹூட்’ படத்தில் ஸ்ரீலீலாவை மிஞ்சிய கெட்டிகா..

‘என் வழி ஸ்ரீலீலா வழி’ என முடிவெடுத்துள்ளார் கெட்டிக்கார நடிகை கெட்டிகா. இது பற்றி எரியும் நியூஸ் பார்ப்போம்.. ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீலீலா தெறிக்கவிட்ட ஆட்டம் ரசிகர்களை தரமாக கவர்ந்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பறந்து ஸ்ரீலீலா நடித்து வருகிறார். அவ்வகையில் அல்லது ஸ்ரீலீலா வழியில் தற்போது வெங்கி குடுமலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ‘ராபின்ஹூட்’ என்ற படத்தில் ஸ்ரீலீலா நடிக்க, கெட்டிகா சர்மா கலக்கியிருக்கிறார் இப்படத்தில், ராஜேந்திர பிரசாத், ஷைன் டேம் சாக்கோ, […]

ஹோலி பண்டிகையை அசத்தலாக கொண்டாடிய தர்ஷா குப்தா..!

ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார் தர்ஷா குப்தா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தற்போது சில மாதங்களுக்கு முன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் […]

புடவையில் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி ரேஷ்மா..வைரலாகும். போட்டோஸ்.!!

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா.இவரது நடிப்புகென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவருக்கும் தெரியும். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை […]