Browsing category

Tamil News

ரோகினிக்கு வார்னிங் கொடுத்த மீனா, முத்துக்கு வந்த சந்தேகம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகிணிக்கு மீனா வார்னிங் கொடுக்க, முத்துவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினியை மகேஸ்வரி வீட்டில் சந்தித்த மீனா நீ தான் கிரிஷ் ஓட அம்மா ஆவி உன்னோடு உடம்பில் வந்த மாதிரி நடிச்சு அவரை ஏமாத்திக்கிட்டு இருக்க அப்படித்தானே என்று கேட்க இது உங்களுக்கு எப்படி தெரியும் என்று ரோகினி கேட்கிறார் உன் கூட சேர்ந்து எனக்கும் இப்படி […]

மாதவி போட்ட திட்டம், சூர்யா கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அசோகன் நந்தினியிடம் கிச்சனில் பால் பாக்கெட்டை கேட்க உங்களுக்கு எதுக்கு என்று கேட்கிறார் அதெல்லாம் உனக்கு எதுக்கு என்று சொல்லிவிட்டு அசோகன் […]

‘ஒரு பேரே வரலாறு’: ‘ஜனநாயகன்’ பட 2-வது லிரிக்கல், வைரல்..

விஜய் கடைசிப்படமாக நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளார் ஹெச்.வினோத். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது. அனிருத் இசையில் இப்படத்தின் முதல் சிங்கிளான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தற்போது இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகி தெறித்து வருகிறது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், ப்ரியாமணி, நரேன், மமிதா பைஜு உள்பட […]

பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்? வெளியான புதிய தேதி.!!

பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் […]

நீயெல்லாம் கடவுளா?: இயக்குநர் செல்வராகவன் பதிவு..

தமிழ் சினிமாவில் தனித்த முத்திரை பதித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தற்போது, மெண்டல் மனதில், 7ஜி ரெயின்போ காலனி-2 ஆகிய படங்களை இயக்கி வருகிறார். நடிகராகவும் கமிட் ஆகி வருகிறார். இவருக்கும் நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்தனர். தொடர்ந்து, செல்வராகவன் அவரது உதவி இயக்குநர் கீதாஞ்சலியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கீதாஞ்சலி ‘மாலை நேரத்து மயக்கம்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையில் சில […]

என் திரைவாழ்க்கையில் இது புதிய முயற்சி: பாபி சிம்ஹா நம்பிக்கை..

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் பாபி சிம்ஹா. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. பாபி சிம்​ஹா, ஹெபா படேல் நாயகன்​-நாயகி​யாக நடிக்​கும் படம் தமிழ், தெலுங்​கில் உருவாகிறது. பெயரிடப்​ப​டாத இப்​படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்​ப​திவு செய்கிறார். சித்​தார்த் சதாசிவுனி இசையமைக்​கிறார். யுவா புரொடக் ஷன்ஸ் சார்​பில் யுவா கிருஷ்ணா தொலாட்டி தயாரிக்​கும் இப்​படத்தை மெஹர் யார​மாட்டி இயக்​கு​கிறார். தணி​கலபரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்​கிய கதா​பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் பூஜை நடைபெற்​றது. இப்படம் பற்றி பாபி […]

‘கொம்புசீவி’ படத்தை தொடர்ந்து சண்முகப் பாண்டியன் நடிக்கும் படம்..

‘படைத்தலைவன்’ என்ற படத்தை தொடர்ந்து சண்முகப் பாண்டியன் நாயகனாக நடித்துள்ள படம் ‘கொம்புசீவி’. பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று வெளியாகிவுள்ளது. இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் ஸ்டார் சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சண்முகப் பாண்டியன் உடன் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் […]

சிம்புவின் ‘அரசன்’ படப்பிடிப்பு பற்றி விஜய் சேதுபதி அப்டேட்ஸ்..

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். தனது கதாபாத்திரம் குறித்து விஜய் சேதுபதி தெரிவிக்கையில், ‘வெற்றிமாறன் சார் கதை எழுதும்போது, இந்த கதாபாத்திரத்துக்கு உங்கள் ஞாபகம் வருகிறது’ என்றார். உங்கள் ஞாபகத்தில் நான் வருவதே சந்தோஷம் சார் […]

எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக் படத்தில் சாய் பல்லவி..

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்கும் ஆர்வத்தில் உள்ளார். அது குறித்த ஏற்பாடுகள் தாமதமாகி வருகின்றன. இந்நிலையில், உலகளவில் பிரபலமான கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படமொன்றை உருவாக்க இருக்கிறார்கள். இதனை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கை இயக்குநர் கெளதம் தின்னூரி இயக்கவுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘மல்லி ராவா’ […]

விஜய்யின் அரசியல் வருகை பற்றி, கிச்சா சுதீப் மற்றும் ஸ்ரீலீலா கருத்து..

கன்னட சினிமாவில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப், தற்போது கார்த்திகேயா இயக்கத்தில் ‘மார்க்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நவீன் சந்திரா, தீப்ஷிகா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனா. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 25-ந்தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கிச்சா சுதீப் படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்து பேசினார். அப்போது நாயகி ரோஷ்ணி பிரகாஷிடம், ‘மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கிறீர்கள். படத்திலும் அப்படித்தானா?’ என்று பத்திரிகையாளர் […]