Browsing category

Tamil News

பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்:’டாக்ஸிக்’ படம் பற்றி ஹூமா குரேஷி நம்பிக்கை..

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ் கதா​நாயக​னாக நடித்துள்ள ‘த டாக்​ஸிக்’ படத்தில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி உள்பட பலர் பலர் நடித்துள்ளனர். கன்​னடம், ஆங்​கில மொழிகளில் உருவாகும் இப்படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் மொழி மாற்​றம் செய்​யப்​பட்டு வெளி​யாகவுள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து, இந்தப் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடிகை ஹுமா குரேஷி தெரிவிக்கையில், ‘டாக்ஸிக் படம் பற்றி இப்​போது என்​னால் பேச முடி​யாது. அது பெரிய […]

விரைவில் அஜித் குமார் சாருக்காக இசையமைக்க போகிறேன்.. இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.!!

இசையமைப்பாளர் சாம் சி எஸ் இன் சமீபத்திய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர் தமிழில் கைதி, புரியாத புதிர் ,விக்ரம் வேதா ,அடங்க மறு, நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், நோட்டா போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பாடல்கள் எவ்வாறு இருக்க வேண்டும் […]

பொங்கல் ரேசில் இணைந்த அஜித் குமார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.!

பொங்கல் ரேசில் அஜித் குமார் இணைந்துள்ளார் தமிழ் சினிமாவில் பண்டிகை நாட்களில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம் அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு பல பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் மற்றும் தி ராஜா சாப் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படமும் ஜனவரி பத்தாம் தேதி வெளியாக உள்ளது. இது மட்டுமில்லாமல் கருப்பு […]

பிரம்மாண்டமாக நடக்கப் போகும் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா.. வெளியான சூப்பர் தகவல்.!!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அதர்வா,ரவி மோகன், ஸ்ரீ லீலா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த படம் […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம், பொங்கல் பண்டிகை முன்னிட்டு 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ‘ஜனநாயகன்’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’, ‘ஒரு பேரே வரலாறு’ பாடல்கள் வெளியாகி மிகுந்த […]

‘சிறை’ படம் குறித்து, விக்ரம் பிரபு சுவாரஸ்ய தகவல்..

விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அகசய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பற்றி விக்ரம் பிரபு தெரிவிக்கையில், ‘டாணாக்​காரன்’ படத்தை இயக்​கிய தமிழ்​தான் ‘சிறை’ கதையை எழு​தி​யிருக்​கார். ‘ஒரு போலீஸ் கதை இருக்​கு, கேட்கிறீங்​களா? என அவர் கேட்​டதும் ‘டாணாக்​காரன்’ படத்திற்கு பிறகு, போலீஸ் கதைகளா நிறைய […]

‘சிக்மா’ படப்பிடிப்பு நிறைவு: கதைக்களம் பற்றி ஜேசன் சஞ்சய் அப்டேட்ஸ்..

விஜய்​யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தின் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குந​ராக அறிமுகமாகும் ‘சிக்​மா’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக்ஷன் அட்​வென்​சர் காமெடி திரைப்​பட​மான இதில் சந்​தீப் கிஷன் கதா​நாயக​னாக நடிக்​கிறார். அவருடன் ஃபரியா அப்​துல்​லா, ராஜு சுந்​தரம், அன்​பு​தாசன், யோக்ஜேபி, சம்​பத் ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். […]

தங்கக்கடத்தல் வழக்கில் நடிகை ரன்யாராவ்: கோர்ட் அதிரடி உத்தரவு..

துபாயில் இருந்து கடந்த மார்ச் மாதம் தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. விசாரணைக்கு பின்பு நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், அவரது காதலன் தருண் என்பவர் உள்பட மேலும் சிலர் இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்கள். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வருவாய் நுண்ணறிவு பிரிவு […]

பராசக்தி அருள்தான் காரணம்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவ​கார்த்​தி​கேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் பொங்கலுக்கு முன்னதாக 10-நிதி வெளியாகலாம் என கூறப்படுகிறது. படத்தில் வில்லனாக ரவிமோகன் மற்றும் அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர் டான் பிக்​சர்ஸ் சார்​பில் ஆகாஷ் பாஸ்​கரன் தயாரித்​துள்ளார். ஜி.வி.பிர​காஷ்கு​மார் இசையமைத்​துள்​ளார். 1960-களின் பின்னணி​யில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இன்​பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளி​யிடு​கிறது. இந்​நிலை​யில், இப்​படத்​தில் 60-களின் கால​கட்​டத்​தைக் கொண்டு வர பயன்​படுத்​தப்​பட்ட கார்​கள், ரயில், […]

சர்வதேச திரைப்பட விழா: சசிகுமாருக்கு சிறந்த நடிகர் விருது..

சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி நிறைவடைந்​தது. இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்​திய இந்த 23-வது பட விழா​வில் 51 நாடு​களைச் சேர்ந்த 122 திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டன. தமிழில் அலங்​கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்​பது பொதுவுடைமை, மெட்​ராஸ் மேட்​னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்​ராஸ், வேம்​பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்​ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்​படங்​கள் திரை​யிடப்பட்​டன. நிறைவு […]