Browsing category

Tamil Cinema News

பைசன் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!!

பைசன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து தற்போது பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார். துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அனுபவமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே […]

ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம்.. எப்போது தெரியுமா?

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் சூர்யா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இயக்குனர் சித்திக் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி […]

பணத்தை பறிகொடுத்த சீதா, ஆதரவாக நிற்கும் மீனா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா பணத்தை தொலைத்து விட மீனா ஆதரவாக இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா பார்த்துக் கொள்வதாக சொல்ல சீதா மறுபக்கம் நான்தான் கூட்டிட்டு போய் பாப்பேன் என சொல்லுகிறார் என்ன செய்வது என புரியாமல் இருக்க முத்து சீதாவே பார்த்துக்கட்டும் மீனா இப்போதைக்கு அத்தை சரியாகட்டும் என்று சொல்ல உங்களுக்கு ஓகே தான் அத்தை என்று கேட்கிறார். சரிங்க மாப்ள […]

சத்தம் போட்டு பேசிய சபரி, பார்வதி சொன்ன பதில்,வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

சபரி மற்றும் பார்வதி இடையே பிரச்சனை உருவாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஏற்கனவே வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் பார்வதியை மைக்கில் பேட்டரி போட சொல்ல, கனி சொல்றத எதுவுமே கேட்கக்கூடாதுனா எதுக்கு இந்த வீட்ல இருக்கீங்க […]

குடித்துவிட்டு அலப்பறை செய்யும் நந்தினி, சூர்யா எடுத்த முடிவு, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா டென்ஷனாக இருக்க விவேக் என்னாச்சுடா என்று கேட்கிறார். இப்போ சரக்கடிச்சு ஆகணும் என்று கேட்க எதுக்குடா அதெல்லாம் என்று விவேக் கேட்கிறார்.விஜிக்கு நான் […]

பார்வதியிடம் கோபமாக பேசிய கனி..வெளியான முதல் ப்ரோமோ.!!

பார்வதி இடம் கனி கோபமாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் பார்வதியை மைக்கில் பேட்டரி போட சொல்ல, கனி சொல்றத எதுவுமே கேட்கக்கூடாதுனா எதுக்கு இந்த வீட்ல இருக்கீங்க என்று […]

மாரி செல்வராஜ் சர்ச்சைப் பேச்சுக்கு, நெட்டிசன்கள் கருத்து..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பைசன் காளமாடன்’ படம் பார்த்து இயக்குநர் மாரி செல்வராஜை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நிலையில், இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ். இந்நிலையில், செய்தியாளர்கள் கேள்விக்கு உதாரணம் கூறுகிறேன் என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவர் பேசியது குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள். அதாவது மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், பைசன் போன்ற படங்களில் வெள்ளையாக இருக்கும் கேரள நடிகைகளுக்கு கருப்பு மேக்கப் போட்டு […]

மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி போட்ட பதிவு..!

மகளின் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றன. இவரது மகளான ஆராதனாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் சிவகார்த்திகேயன் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

தனது சம்பளம் பற்றிய சர்ச்சைகளுக்கு, மமிதா பைஜு விளக்கம்..

ஹெச்.வினோத் இயக்கி வரும் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்திருக்கிறார் மமிதா பைஜு. விஜய்யுடன் சேர்ந்து நடிக்க கொடுத்து வைத்திருப்பதாகவும், ‘ஜனநாயகன்’ வாய்ப்புக்காக சந்தோஷப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் சூர்யா, தனுஷ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான ‘டியூட்’ படத்தில் நடிக்க மமிதா பைஜுவுக்கு ரூ.15 கோடி சம்பளம் என வலைதளங்களில் பேசப்பட்டது. முன்னணி ஹீரோயின்களான திரிஷா, நயன்தாராவுக்கே இதுவரை படம் ஒன்றுக்கு ரூ.15 கோடி சம்பளம் கிடைத்தது இல்லை. […]

தனது ஒருதலைக் காதல் பற்றி, சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ என்ற படத்தில் நடித்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஒரு பெண் அவரிடம், ‘சார், இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை சொல்ல வேண்டும். சும்மா எதையாவது சொல்லக்கூடாது, கல்லூரி நாட்கள் பற்றிச் சொல்ல வேண்டும்’ என கேட்டார். அப்போது தயங்காமல், சிவகார்த்திகேயன் தனது ஒருதலைக் காதலை வெளிப்படுத்தினார். ‘எனக்கு ஒரு ஒருதலைக் காதல் இருந்தது. ஆனால், அது சில நாட்களில் கரைந்து போனது. ஏனென்றால், அவள் அவ்வளவு சீக்கிரம் இன்னொரு […]