தந்தை (டைரக்டர் ஷங்கர்) உடன், மகள் அதிதி மோதல்: கலெக்ஷனில், கலக்கப் போவது யாரு?
இயக்குனர் ஷங்கர் படத்துடன், அவரது மகள் அதிதியின் படமும் மோதலுக்கு வந்துள்ள ருசிகர நிகழ்வு பார்ப்போம்.. பொங்கலை பண்டிகையை முன்னிட்டு பாலாவின் ‘வணங்கான்’, ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படங்கள் களத்தில் இறங்குகின்றன. இந்த படங்களுடன், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘காதலிக்க நேரமில்லை’ விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியன் நடித்த ‘படைத் தலைவன்’, சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி, சிபிராஜ் நடித்த டென் ஹார்ஸ், ஷான் நிகம் நடிப்பில் உருவாகியிருக்கும் மெட்ராஸ்காரன், கிஷன் […]